பாடல் #38685
அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
🔤 Apishaekiyum Ennai Apishaekiyum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகியும் என்னை அபிஷேகியும் ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் -2 1. அணையா விளக்கே அருட்ஜோதியே ஆட்கொள்ளுமே என் இயேசுவே -2 2. அனுதினம் உம் பாதம் ஓடி வந்தேன் ஆனந்தமாய் அணைத்து முத்தம் செய்வேன் -2 3. அடிமையை ஒரு விசை மனதுருகி ஆசீர்வாதங்களால் நிரப்பிடவே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaekiyum Ennai Apishaekiyum Aanandha Thailatthaal Apishaekiyum -2 1. Anaiyaa Vilakkae Arutjothiyae Aatkollumae En Yesuvae -2 2. Anuthinam Um Paadham Oti Vanthaen Aanandhamaay Anaitthu Muttham Seyvaen -2 3. Atimaiyai Oru Visai Manathuruki Aaseervaadhanggalaal Nirappidavae -2