பாடல் #38683
மனிதரே மனிதரே
🔤 Manidharae Manidharae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதரே மனிதரே மனம் திரும்புங்கள் மகாராஜன் வருகிறார் மனம் திரும்புங்கள் -2 மனம் திரும்புங்கள் -2 மகாராஜன் வருகிறார் மனம் திரும்புங்கள் -2 1. மலைகளும் குன்றுகளும் அதிர போகுதே -2 மகிமையோடு வருகிறார் மனந்திரும்புங்கள் -2 2. அக்கினியும் பூகம்பமும் திரும்ப போகுதே -2 அக்கரையாய் சீக்கிரமாய் மனந்திரும்புங்கள் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidharae Manidharae Manam Thirumpunggal Makaaraajan Varukiraar Manam Thirumpunggal -2 Manam Thirumpunggal -2 Makaaraajan Varukiraar Manam Thirumpunggal -2 1. Malaigalum Kunrugalum Athira Pokuthae -2 Makimaiyotu Varukiraar Mananthirumpunggal -2 2. Akkiniyum Poogambamum Thirumba Pokuthae -2 Akkaraiyaay Seekkiramaay Mananthirumpunggal -2