பாடல் #38682
மனம் கலங்கிடும் மனிதனே
🔤 Manam Kalangkitum Manidhanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனம் கலங்கிடும் மனிதனே மன்னன் இயேசு உன்னை அழைக்கிறார் -3 1. அவர் உன்னை விசாரிக்கும் தேவன் உன் கவலைகள் யாவும் அவர்மேல் வைத்துவிடு -2 அவர் உன்னை தேற்றிடுவார் -2 உங்கள் இதயம் கலங்கிட வேண்டாம் என்று சொன்னவர் அவர்தானே 2. தாங்கிட முடியா பாரம் சுமக்கின்றாயோ தந்தையான உன் இயேசுவிடம் கொடுப்பாய் -2 அவர் அதை சுமந்து கொள்வார் -2 உங்கள் இதயம் கலங்கிட வேண்டாம் என்று சொன்னவர் அவர்தானே 3. தனிமையிலே இருந்திடும் என் நண்பா தயவு செய்யும் உன் தேவனை நோக்கிப்பார் -2 தாயாய் வந்திடுவார் உனக்கு தாயாக வந்திடுவார் உங்கள் இதயம் கலங்கிட வேண்டாம் என்று சொன்னவர் அவர்தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manam Kalangkitum Manidhanae Mannan Yesu Unnai Azhaikkiraar -3 1. Avar Unnai Visaarikkum Devan Un Kavalaigal Yaavum Avarmael Vaitthuvitu -2 Avar Unnai Thaerrituvaar -2 Unggal Idhayam Kalangkida Vaentaam Enru Sonnavar Avarthaanae 2. Thaangkida Mutiyaa Paaram Sumakkinraayo Thanthaiyaana Un Yesuvidam Kotuppaay -2 Avar Athai Sumanthu Kolvaar -2 Unggal Idhayam Kalangkida Vaentaam Enru Sonnavar Avarthaanae 3. Thanimaiyilae Irunthitum En Nanpaa Thayavu Seyyum Un Devanai Nokkippaar -2 Thaayaay Vanthituvaar Unakku Thaayaaga Vanthituvaar Unggal Idhayam Kalangkida Vaentaam Enru Sonnavar Avarthaanae