பாடல் #38681
எவ்ராஹிம் எவ்ராகிம்
🔤 Evraahim Evraakim
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எவ்ராஹிம் எவ்ராகிம் நீ எந்தன் செல்ல பிள்ளை அல்லவோ -4 1. உன்னை வாலாக்காமல் உன்னை தலையாக்குவேன் உன்னை கீழாக்காமல் உன்னை மேலாக்குவேன் -2 இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவேன் மறைவான பொக்கிஷத்தை தந்திடுவேன் -2 எவ்ராஹிம் எவ்ராகிம் நீ 2. உன் ஆத்துமா வாழ்வதுபேல நீ சுகமாய் வாழ்மகனே -2 நதியோரம் நடப்பட்ட நல் மரமாய் பூத்துக்குலுங்கிய செழித்திடுவாய் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Evraahim Evraakim Nee Endhan Sella Pillai Allavo -4 1. Unnai Vaalaakkaamal Unnai Thalaiyaakkuvaen Unnai Keezhaakkaamal Unnai Maelaakkuvaen -2 Irumpu Thaazhppaalai Muritthituvaen Maraivaana Pokkishatthai Thanthituvaen -2 Evraahim Evraakim Nee 2. Un Aatthumaa Vaazhvathupaela Nee Sugamaay Vaazhmakanae -2 Nathiyoram Natappatta Nal Maramaay Pootthukkulungkiya Sezhitthituvaay -2