பாடல் #38680
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை எதுவும் இல்லை -2 மனிதனால் கூடாததை வாய்கச்செயும் தேவனவர் -2 1. மோசேயின் தேவன் என் தேவன் அதிசயங்கள் செய்திடுவார் -2 செங்கடல் நடுவே பாதை திறந்து என்னை நடத்திட வல்லவரே -2 2. எலியா வின் தேவன் என் தேவன் வல்ல காரியம் செய்திடுவார் -2 காகத்தை அனுப்பி எந்தன் தேவையை பூர்த்தி செய்திட வல்லவரே -2 3. தாவீதின் தேவன் என் தேவன் யுத்தங்களை அவர் செய்திடுவார் -2 எதிரி முன்பு எந்தன் தலையை உயர செய்திட வல்லவரே -2