பாடல் #38679
ஆசீர்வாத மழை பொய்யும்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
ஆசீர்வாத மழை பொய்யும் என்பேரை உன் முகம் நோக்குகிறார் -2 ஆவியின் பழைய பொய்ய செய்து தேசத்தை வசந்த காலமாகும் -2 ஊற்றும் தேவா பின்மாரியை உலர்ந்த உள்ளம் உயிரடைய -2 1. மாம்சமான யாவர் மேலும் என் ஆவி ஊற்று வேன் என்றிரே -2 குமாரர் குமாரத்தி அப்போழுது தீர்க்கதரிசனம் சொல்வார்களே -2 ஊற்றும் தேவா பின்மாரியை உலர்ந்த உள்ளம் உயிரடைய -2 2. மூப்பர் வாலிபர் யாவரும் சொப்பனம் தரிசனம் கண்டிடவே -2 உயிர்த்தெழுந்த ஆவியானவர் எங்கள் மேல் வந்து அமர்திடவே -2 ஊற்றும் தேவா பின்மாரியை உலர்ந்த உள்ளம் உயிரடைய -2 3. பரிசுத்த அக்கினி எங்கள் மேல பற்றி படர்ந்து எரிந்திடற்றும் -2 இந்தியா முழுவதும் உந்தன் மகிமை சாட்சியாய் நாங்களும் வாழ்ந்திடட்டும் -2