பாடல் #38677
கர்த்தர் நல்லவர் அவரை துதியுங்கள்
🔤 Kartthar Nallavar Avarai Thuthiyunggal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நல்லவர் அவரை துதியுங்கள் நம் தேவன் நல்லவர் அவரைத் துதியுங்கள் -2 Praise the lord ஹாலேலுயா -2 ஹாலேலுயா ஹாலேலுயா -2 Praise the lord ஹாலேலுயா -2 1. வாலிபரே கன்னியரே பெரியவரே சிறியவரே எல்லோரும் அவரை துதியுங்கள் -2 ஹாலேலுயா ஹாலேலுயா -2 Praise the lord ஹாலேலுயா -2 2. சூரியனே சந்திரனே அக்கினியே கல்மழையே எல்லோரும் அவரை துதியுங்கள் -2 ஹாலேலுயா ஹாலேலுயா -2 Praise the lord ஹாலேலுயா -2 3. தூதர்களே சேனைகளே வானங்களே தண்ணீர்களே எல்லோரும் அவரை துதியுங்கள் -2 ஹாலேலுயா என்றும் ஹாலேலுயா -2 கர்த்தர் நல்லவர் அவரை துதியுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Nallavar Avarai Thuthiyunggal Nam Devan Nallavar Avaraith Thuthiyunggal -2 Praise the lord Haalaeluyaa -2 Haalaeluyaa Haalaeluyaa -2 Praise the lord Haalaeluyaa -2 1. Vaalibarae Kanniyarae Periyavarae Siriyavarae Ellorum Avarai Thuthiyunggal -2 Haalaeluyaa Haalaeluyaa -2 Praise the lord Haalaeluyaa -2 2. Sooriyanae Santhiranae Akkiniyae Kalmazhaiyae Ellorum Avarai Thuthiyunggal -2 Haalaeluyaa Haalaeluyaa -2 Praise the lord Haalaeluyaa -2 3. Thoodharkalae Saenaigalae Vaananggalae Thanneerkalae Ellorum Avarai Thuthiyunggal -2 Haalaeluyaa Enrum Haalaeluyaa -2 Kartthar Nallavar Avarai Thuthiyunggal