பாடல் #38676
இழந்து போனதை தேடவந்தார்
🔤 Izhanthu Ponathai Thaedavanthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இழந்து போனதை தேடவந்தார் கேட்டு போனதை மீட்க வந்தார் பாவிகளை இரட்சிக்க வந்தார் தன் ஜீவனை கொடுக்க வந்தார் காணாமல் போன ஆட்டை தேடி மேய்பனாக வந்தார் காரிருளை நீக்கிடவே ஜீவ ஒளியாய் வந்தார் 1. தேவனாக பரலோகத்தில் வீற்றிருந்தவர் உலகில் வந்தார் தேவன் அற்ற பாவிகள் நம்மேல் அன்பு கொண்டு மீட்க வந்தார் மனுஷகுமாரன் மனித ஜீவனை அழிக்க அல்ல நம் பாவ வீழ்ச்சி ஜீவன் தந்து ஜீவன் செய்தார் 2. கிறிஸ்தவ மார்க்கம் உருவாகிடவே இயேசு கிறிஸ்து வந்திட வில்லை எந்த மதத்தில் போய் சேர்ந்தால் உள்ளதில் பாவம் போவதும் இல்லை எல்லோருக்கும் ஜீவ இரட்சகர் கிறிஸ்து அல்லவா அவர் என்றும் இரத்தம் நம் பாவம் போக்கும் இன்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Izhanthu Ponathai Thaedavanthaar Kaettu Ponathai Meetka Vanthaar Paavigalai Iratsikka Vanthaar Than Jeevanai Kotukka Vanthaar Kaanaamal Pona Aattai Thaeti Maeypanaaga Vanthaar Kaarirulai Neekkidavae Jeeva Oliyaay Vanthaar 1. Devanaaga Paralogatthil Veerrirundhavar Ulakil Vanthaar Devan Artra Paavigal Nammael Anpu Kontu Meetka Vanthaar Manushakumaaran Manidha Jeevanai Azhikka Alla Nam Paava Veezhchsi Jeevan Thanthu Jeevan Seythaar 2. Kiristhava Maarkkam Uruvaakidavae Yesu Kiristhu Vanthida Villai Endha Mathatthil Poy Saernthaal Ullathil Paavam Povathum Illai Ellorukkum Jeeva Iratsakar Kiristhu Allavaa Avar Enrum Rattham Nam Paavam Pokkum Inrum