பாடல் #38675
காலங்கள் வீணாய் கழிகிறதே
🔤 Kaalanggal Veenaay Kazhikirathae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலங்கள் வீணாய் கழிகிறதே கருத்தில் கொள்வார் யாவரும் இல்லை -2 சென்றிற காலங்கள் திரும்ப வரும்மோ திரும்ப வந்திடுமோ -2 1. தேவ சித்தம் கேளு நீயும் கண்ணீர் சிந்தும் காலம் வரும் -2 கீழ்படிதல் வாழ்வு மலரும் (யாவும் ஆதாயம் ) -2 2. அடங்கி இருந்தால் உயர்த்திடுவார் உயர்வும் தாழ்வும் தேவ சித்தம் -2 ஏற்ற காலத்தில் பலன் அளிப்பார் (கர்த்தரை நம்பிவா) -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalanggal Veenaay Kazhikirathae Karutthil Kolvaar Yaavarum Illai -2 Senrira Kaalanggal Thirumba Varummo Thirumba Vanthitumo -2 1. Thaeva Sittham Kaelu Neeyum Kanneer Sinthum Kaalam Varum -2 Keezhpatidhal Vaazhvu Malarum (yaavum Aathaayam ) -2 2. Adangki Irunthaal Uyartthituvaar Uyarvum Thaazhvum Thaeva Sittham -2 Aertra Kaalatthil Palan Alippaar (karttharai Nampivaa) -2