பாடல் #38674
காசுக்காக ஊழியமா கரன்சி நோட்டு
🔤 Kaasukkaaga Oozhiyamaa Karansi Nottu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காசுக்காக ஊழியமா கரன்சி நோட்டு காரணமா -2 உன் வேஷம் கலஞ்சிடும் உன் நாஸ்டோம் கிழிஞ்சிடும் -2 மாட்டிக்குவ ஓர்நாள் மாட்டிக்குவ -2 1. பாஸ்டர் என்று போட்டுக்கிற ரெவரண்ட் என்று காட்டிக்கிற -2 பரலோகம் பார்த்தேன் என்று புதுசு புதுசா ரீல் சித்துர -2 உன் வேஷம் கலஞ்சிடும் உன் நாஸ்டோம் கிழிஞ்சிடும் -2 மாட்டிக்குவ ஓர்நாள் மாட்டிக்குவ -2 2. ஒயிட்டுல கட்டிக்கிற பைபிள நீ தொட்டுக்கிற -2 பொய் தீர்க்கதரிசனம் சொல்லி தேவ நாமம் தூசிக்கிற -2 உன் வேஷம் கலஞ்சிடும் உன் நாஸ்டோம் கிழிஞ்சிடும் -2 மாட்டிக்குவ ஓர்நாள் மாட்டிக்குவ -2 3. இயேசுக்காக ஊழியத்தை காசுக்காக செய்கிறியே -2 மெசேஜ் என்ற பேருல மசாஜ் பண்ணி மயக்குற -2 உன் வேஷம் கலஞ்சிடும் உன் நாஸ்டோம் கிழிஞ்சிடும் -2 மாட்டிக்குவ ஓர்நாள் மாட்டிக்குவ -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaasukkaaga Oozhiyamaa Karansi Nottu Kaaranamaa -2 Un Vaesham Kalanjsitum Un Naastom Kizhinjsitum -2 Maattikkuva Ornaal Maattikkuva -2 1. Paastar Enru Pottukkira Revarant Enru Kaattikkira -2 Paralogam Paartthaen Enru Puthusu Puthusaa Reel Sitthura -2 Un Vaesham Kalanjsitum Un Naastom Kizhinjsitum -2 Maattikkuva Ornaal Maattikkuva -2 2. Oyittula Kattikkira Paipila Nee Thottukkira -2 Poy Theerkkatharisanam Solli Thaeva Naamam Thoosikkira -2 Un Vaesham Kalanjsitum Un Naastom Kizhinjsitum -2 Maattikkuva Ornaal Maattikkuva -2 3. Yesukkaaga Oozhiyatthai Kaasukkaaga Seykiriyae -2 Mesaej Endra Paerula Masaaj Panni Mayakkura -2 Un Vaesham Kalanjsitum Un Naastom Kizhinjsitum -2 Maattikkuva Ornaal Maattikkuva -2