பாடல் #38671
கர்த்தரை துதித்து அவர் நாமத்தை
🔤 Karttharai Thuthitthu Avar Naamatthai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை துதித்து அவர் நாமத்தை பிரஸ்தாபமாகுங்கள் அவர் செய்கைகளை பிரிசித்தப்படுத்துங்கள் -2 அவரை பாடிக் கீர்த்தனம் பண்ணுங்கள் அவர் அதிசயங்கள் தியானித்து பேசுங்கள் -2 1) அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள் அவர் அற்புதங்களை நினைவு கூறுங்கள்-2 2) பூமியின் குடிகளே கர்த்தரைப் பாடுங்கள் இரட்சிப்பின் செய்தியை உலகோர்க்கு சொல்லுங்கள்-2 3) நடுக்கத்துடனே அவர் முன் பாடுங்கள் மகிமையும் கனமும் அவருக்கு சொலுத்துங்கள் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Thuthitthu Avar Naamatthai Pirasthaabamaakunggal Avar Seykaigalai Pirisitthappatutthunggal -2 Avarai Paatik Keertthanam Pannunggal Avar Athisayanggal Thiyaanitthu Paesunggal -2 1) Avar Samoogatthai Nitthamum Thaetunggal Avar Arpudhanggalai Ninaivu Koorunggal-2 2) Poomiyin Kutigalae Karttharaip Paatunggal Iratsippin Seythiyai Ulakorkku Sollunggal-2 3) Natukkatthudanae Avar Mun Paatunggal Makimaiyum Kanamum Avarukku Solutthunggal -2