பாடல் #38670
கர்த்தர் உங்கள் முன்னே
🔤 Kartthar Unggal Munnae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் உங்கள் முன்னே போவார் உன் தடைகள் எல்லாம் உடைத்து விடுவார் -2 1. முன் குறித்து அறிந்தவர் நீரோ உம்மாலே எல்லாம் கூடுமே -2 தீராத பிரச்சனைகள் தீர்க்கின்ற தேவனே -2 நினைத்தது தடைப்படாமலே தேவையினை சந்திக்கிறதே -2 2. தள்ளப்பட்ட நிலையிலிருந்து கர்த்தர் உன்னை விடுவித்தவர்-2 கர்த்தர் உன் சிறையிருப்பை முற்றிலும் மாற்றினார்-2 இனி நீ கவலை படாதே கர்த்தர் உன்னை மீட்டுக் கொண்டாரே -2 3. என் ஜனங்கள் ஒருபோதுமே வெட்கப்பட்டு போவதில்லையே -2 நான் உங்கள் தேவனாய் இருக்கின்றேன் மகளே -2 வேறொரு தேவன் இல்லையே உன்னை நான் மறப்பதில்லையே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Unggal Munnae Povaar Un Thataigal Ellaam Utaitthu Vituvaar -2 1. Mun Kuritthu Arindhavar Neero Ummaalae Ellaam Kootumae -2 Theeraadha Piracchanaigal Theerkkindra Devanae -2 Ninaitthathu Thataippataamalae Thaevaiyinai Santhikkirathae -2 2. Thallappatta Nilaiyilirunthu Kartthar Unnai Vituvitthavar-2 Kartthar Un Siraiyiruppai Murrilum Maarrinaar-2 Ini Nee Kavalai Pataathae Kartthar Unnai Meettuk Kontaarae -2 3. En Jananggal Orupothumae Vetkappattu Povathillaiyae -2 Naan Unggal Devanaay Irukkinraen Makalae -2 Vaeroru Devan Illaiyae Unnai Naan Marappathillaiyae -2