பாடல் #3867
வல்லமையாய் இறங்கணும்
🔤 Vallamaiyaay Irangganum
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமையாய் இறங்கணும் வரங்களால் நிரப்பணும் இடங்கள் அதிர உந்தன் அக்கினி நிரப்பணும் வல்லமை வல்லமை வல்லமை - 4 அதிசய அற்புதங்கள் இன்றே செய்யணும் பேய்களோடு உந்தன் அக்கினி நிரப்பணும் நோய்கள் மறைந்திட உந்தன் வல்லமை இறங்கணும் மந்திர கட்டுகள் இன்றே உடையனும் சாத்தானின் கோட்டைகளை தகர்த்தெரியனும் பட்சிக்கிற அக்கினி நீங்க பலமாய் இருக்கும் பரிசுத்தமாக்கி உந்தன் பெலத்தால் நிரப்பணும் ஆவியில் நிறைந்து நாங்க ஜெபிக்க உதவனும் அந்தகார வல்லமைகளை இன்றே நொறுக்கனும் எழுப்புதல் எழுப்பிட எங்கள் தேசத்தில் எழும்பனும் ஜெபிக்கும் போதெல்லாம் தேசங்கள் நடுங்கனும் தேசத்தின் கட்டுகள் ஜெபத்தால் உடையனும் தேசங்கள் இயேசுவை இன்றே காணனும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamaiyaay Irangganum Varanggalaal Nirappanum Idanggal Athira Undhan Akkini Nirappanum Vallamai Vallamai Vallamai - 4 Athisaya Arpudhanggal Inrae Seyyanum Paeykalotu Undhan Akkini Nirappanum Noykal Marainthida Undhan Vallamai Irangganum Manthira Kattugal Inrae Utaiyanum Saatthaanin Kottaigalai Thakarttheriyanum Patsikkira Akkini Neengga Palamaay Irukkum Parisutthamaakki Undhan Pelatthaal Nirappanum Aaviyil Nirainthu Naangga Jepikka Udhavanum Andhakaara Vallamaigalai Inrae Norukkanum Ezhuppudhal Ezhuppida Enggal Thaesatthil Ezhumbanum Jepikkum Pothellaam Thaesanggal Natungganum Thaesatthin Kattugal Jebatthaal Utaiyanum Thaesanggal Yesuvai Inrae Kaananum