பாடல் #38669
ஆராதனை தெய்வம் இயேசுவே
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
ஆராதனை தெய்வம் இயேசுவே -4 பா....டிடுவோம் அவரை ஆராதனை செய்வோம் -2 ஆராதனை தெய்வம் 1. பாவங்களை இயேசு மன்னித்தவர் சாபங்களை அவர் தீத்திட்டவர் -2 பா....டிடுவோம் அவரை ஆராதனை செய்வோம் -2 2. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் அன்பாக இருக்கின்றவர் -2 பா....டிடுவோம் அவரை ஆராதனை செய்வோம் -2 3. சர்வவல்ல மகாதேவன் அவர் சகலமும் படைத்திட்டவர் -2 பா....டிடுவோம் அவரை ஆராதனை செய்வோம் -2 4. வார்த்தையால் சாத்தானை ஜெயித்தவர் வல்லமை உடையவர் -2 பா....டிடுவோம் அவரை ஆராதனை செய்வோம் -2