பாடல் #38668
பரிசுத்த ஆவி நம்மீது
🔤 Parisuttha Aavi Nammeethu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த ஆவி நம்மீது வரும்போது நாம் பலன் அடைவோம் ஏசாயா பலன் அடைவோம் -2 அல்லேலூயா.... -4 அப்போஸ்ல படைகள் நாங்கள் தீர்க்கதரிசி படைகள் நாங்கள் - 2 நன்றி ஆவியானவரே துதித்து பாடுகிறோம்-2 அல்லேலூயா.... -4 1. சிங்கங்கள் கழுகுகள் நாங்கள் இயேசுவை உயர்த்திடுவோம் -2 என்றும் பாடி மகிழ்ந்திடுவோம் என்றும் துதித்து பாடிடுவோம் -2 2. தேவனை கம்பீரமாய் பாடு நம் தேவனை கம்பீரமாய் பாடு -2 இன்நாளிலே என்னாளுமே எக்காளம் ஊதுங்களே -2 3. நியமித்த காலத்திலும் நம் பண்டிகை நாட்களிலும் -2 இனிமையான ஓசை எழும்பி சங்கீதம் பாடுங்களேன் -2 4. மேரி பாவின் தண்ணீர் ஆகுமே கன்மலை பெரியதாகுமே -2 உச்சிதமான கோதுமையாலே போஷித்தவர் அவர் அவர் அல்லவோ -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Aavi Nammeethu Varumpothu Naam Palan Ataivom Aesaayaa Palan Ataivom -2 Allaelooyaa.... -4 Apposla Pataigal Naanggal Theerkkatharisi Pataigal Naanggal - 2 Nanri Aaviyaanavarae Thuthitthu Paatukirom-2 Allaelooyaa.... -4 1. Singganggal Kazhukugal Naanggal Yesuvai Uyartthituvom -2 Enrum Paati Makizhnthituvom Enrum Thuthitthu Paatituvom -2 2. Devanai Kampeeramaay Paatu Nam Devanai Kampeeramaay Paatu -2 Innaalilae Ennaalumae Ekkaalam Oothunggalae -2 3. Niyamittha Kaalatthilum Nam Pantikai Naatkalilum -2 Inimaiyaana Osai Ezhumpi Sangkeedham Paatunggalaen -2 4. Maeri Paavin Thanneer Aakumae Kanmalai Periyathaakumae -2 Uchsidhamaana Kothumaiyaalae Poshitthavar Avar Avar Allavo -2