பாடல் #38667
புதிய ஆவி புதிய இருதயம்
🔤 Puthiya Aavi Puthiya Irudhayam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய ஆவி புதிய இருதயம் புதிய வாழ்வு புதிய ஜீவன் புதிய வாசல் புதிய கிருபை புதிய நம்பிக்கை புதிய பாடல் -2 1. கடந்ததை நினைக்காதே முடிந்ததை நீ சிந்திக்காதே அழைத்தவர் என்றும் நடத்துவார் உயர்த்தி உன்னை தாங்குவார் -2 2. கண்ணின் மணிபோல் காக்கும் தேவன் உன்னை அவர் தினம் நடத்துவார் தினமும் தாங்கி சுமந்த தேவன் உன்னை காத்து நடத்துவார் -2 3. நானே உனக்கு தேவன் என்று வாக்களித்த தேவனே நடத்துவேன் உன்னை தாங்குவேன் உன்னை பலப்படுத்தி உயர்த்துவேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Aavi Puthiya Irudhayam Puthiya Vaazhvu Puthiya Jeevan Puthiya Vaasal Puthiya Kirupai Puthiya Nampikkai Puthiya Paadal -2 1. Katandhathai Ninaikkaathae Mutindhathai Nee Sinthikkaathae Azhaitthavar Enrum Natatthuvaar Uyartthi Unnai Thaangkuvaar -2 2. Kannin Manipol Kaakkum Devan Unnai Avar Thinam Natatthuvaar Thinamum Thaangki Sumandha Devan Unnai Kaatthu Natatthuvaar -2 3. Naanae Unakku Devan Enru Vaakkalittha Devanae Natatthuvaen Unnai Thaangkuvaen Unnai Palappatutthi Uyartthuvaen -2