பாடல் #38666
ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவனாய்
🔤 Njaayirrukkizhamai Kiristhavanaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவனாய் இருக்காதே ஜனங்க முன்னால் ஆக்டிங்கு செய்யாதே -2 நீ உண்மையான கிறிஸ்தவனாய் வாழு உலகத்துக்கு வெளிச்சமாய் மாறு -2 இயேசு உன்னைப் பார்க்கிறார் உந்தன் செயல்களை அறிகிறார் -2 1. பாஸ்டர் முன்னால குட் பாய் பாஸ்டர் பின்னால பேட் பாய் -2 அப்பா அம்மா வீட்ல இருந்த கிறிஸ்தவ tv அப்பா அம்மா வெளிய போனா செக்ஸ்டிவி -2 இயேசு உன்னைப் பார்க்கிறார் உந்தன் செயல்களை அறிகிறார் -2 2. சபைக்குள்ள பேசுற நீ அந்நியபாஷை வெளியே போன பேசுற நீ கெட்டபாஷை -2 சபைக்குள்ள ஒம்பேரு ஜெப வீரன் வெளியே போனா ஒம்பேரு சண்டைக்காரன் -2 இயேசு உன்னைப் பார்க்கிறார் உந்தன் செயல்களை அறிகிறார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Njaayirrukkizhamai Kiristhavanaay Irukkaathae Janangga Munnaal Aaktingku Seyyaathae -2 Nee Unmaiyaana Kiristhavanaay Vaazhu Ulakatthukku Velicchamaay Maaru -2 Yesu Unnaip Paarkkiraar Undhan Seyalkalai Arikiraar -2 1. Paastar Munnaala Kut Paay Paastar Pinnaala Paet Paay -2 Appaa Ammaa Veetla Irundha Kiristhava tv Appaa Ammaa Veliya Ponaa Sekstivi -2 Yesu Unnaip Paarkkiraar Undhan Seyalkalai Arikiraar -2 2. Sapaikkulla Paesura Nee Anniyapaashai Veliyae Pona Paesura Nee Kettapaashai -2 Sapaikkulla Ompaeru Jeba Veeran Veliyae Ponaa Ompaeru Santaikkaaran -2 Yesu Unnaip Paarkkiraar Undhan Seyalkalai Arikiraar -2