பாடல் #38665
ஓ அன்பே உம் அன்பை
🔤 O Anpae Um Anpai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ அன்பே உம் அன்பை நாடி ஓடி வந்தேன் ஓ அன்பே ஏசுவின் அன்பை தேடி தேடி வந்தேன் எந்தன் வாழ்விலும் நீரே ஜீவன் தந்தவர் நீரே நன்மை செய்பவர் வாழ்வில் நீரே -2 1. கனவிலும் நினைவிலும் உமை அன்போடு காண்பவை யாவிலும் தேவனே அனுதினம் அனுதினம் உம்மைத் துதித்தாலே கவலைகள் மறைந்திடும் தேவனே தீரா துயரத்தை தீர்த்துவிடும் தீய வழி எல்லாம் அடைத்திடும் இயேசு அன்பென்றும் மாறாதது பாடி நான் பின் தொடர்வேன் வாவ் வாவ் வாவ் வாவ் ஓ அன்பே உம் அன்பை 2. வாழ்வெனும் சோலையில் என்றும் நீர்தானே வாழ்வினை மாறிடும் தேவனே இரவிலும் பகலிலும் சிந்தை மாறாமல் பேரொளி வீசிடும் தேவனே மாறா இன்பத்தை தந்து விடும் மாலை நிலவாக ஒளியைத் தரும் பாசம் பூங்காற்று இயேசு அன்றோ பாடினான் பின் தொடர்வேன் வாவ் வாவ் வாவ் வாவ் ஓ அன்பே உம் அன்பை கல்லூரி சிலுவையில் இரத்தம் சிந்தி எனக்காக மரித்தீர் ஐயா பாவங்கள் சாபங்கள் தீர்த்துவிட தியாகங்கள் செய்தீரயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O Anpae Um Anpai Naati Oti Vanthaen O Anpae Aesuvin Anpai Thaeti Thaeti Vanthaen Endhan Vaazhvilum Neerae Jeevan Thandhavar Neerae Nanmai Seypavar Vaazhvil Neerae -2 1. Kanavilum Ninaivilum Umai Anpotu Kaanpavai Yaavilum Devanae Anuthinam Anuthinam Ummaith Thuthitthaalae Kavalaigal Marainthitum Devanae Theeraa Thuyaratthai Theertthuvitum Theeya Vazhi Ellaam Ataitthitum Yesu Anpenrum Maaraadhathu Paati Naan Pin Thodarvaen Vaav Vaav Vaav Vaav O Anpae Um Anpai 2. Vaazhvenum Solaiyil Enrum Neerthaanae Vaazhvinai Maaritum Devanae Iravilum Pakalilum Sinthai Maaraamal Paeroli Veesitum Devanae Maaraa Inbatthai Thanthu Vitum Maalai Nilavaaga Oliyaith Tharum Paasam Poongkaarru Yesu Anro Paatinaan Pin Thodarvaen Vaav Vaav Vaav Vaav O Anpae Um Anpai Kalloori Siluvaiyil Rattham Sinthi Enakkaaga Marittheer Aiyaa Paavanggal Saabanggal Theertthuvida Thiyaaganggal Seytheerayaa