பாடல் #38663
உல்லாச உலகம் இது உல்லாச உலகம்
🔤 Ullaasa Ulakam Ithu Ullaasa Ulakam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உல்லாச உலகம் இது உல்லாச உலகம் இது யாருக்கும் சொந்தமில்ல இதை நம்பி போனால் உனக்கு லாபம் இல்ல உனக்கும் லாபம் இல்ல உல்லாச உலகம் இது 1. மண்ணும் சொந்தமில்ல மழையும் சொந்தமில்ல பொன்னும் சொந்தமில்ல பொருளும் சொந்தமில்ல -2 பொன்னும் சொந்தமில்ல பொருளும் சொந்தமில்ல 2. தாயும் சொந்தமில்ல தகப்பனும் சொந்தமில்ல பிள்ளையையும் சொந்தமில்ல மனைவியும் சொந்தமில்ல -2 பிள்ளையையும் சொந்தமில்ல மனைவியும் சொந்தமில்ல 3. பணமும் சொந்தமில்ல படிப்பும் சொந்தமில்ல பட்டமும் சொந்தமில்ல வீடு கூட சொந்தமில்ல-2 பட்டமும் சொந்தமில்ல வீடு கூட சொந்தமில்ல உல்லாச உலகம் இது உல்லாச உலகம் இது யாருக்கும் சொந்தமில்லை இயேசுவை நம்பி வந்ததால் லாபம் உனக்கு உண்டு இயேசுவை நம்பி வந்ததால் லாபம் உனக்கு உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullaasa Ulakam Ithu Ullaasa Ulakam Ithu Yaarukkum Sondhamilla Ithai Nampi Ponaal Unakku Laabam Illa Unakkum Laabam Illa Ullaasa Ulakam Ithu 1. Mannum Sondhamilla Mazhaiyum Sondhamilla Ponnum Sondhamilla Porulum Sondhamilla -2 Ponnum Sondhamilla Porulum Sondhamilla 2. Thaayum Sondhamilla Thakappanum Sondhamilla Pillaiyaiyum Sondhamilla Manaiviyum Sondhamilla -2 Pillaiyaiyum Sondhamilla Manaiviyum Sondhamilla 3. Panamum Sondhamilla Patippum Sondhamilla Pattamum Sondhamilla Veetu Kooda Sondhamilla-2 Pattamum Sondhamilla Veetu Kooda Sondhamilla Ullaasa Ulakam Ithu Ullaasa Ulakam Ithu Yaarukkum Sondhamillai Yesuvai Nampi Vandhathaal Laabam Unakku Untu Yesuvai Nampi Vandhathaal Laabam Unakku Untu