பாடல் #38662
ஆனந்த கீதம் பாடுங்கள்
🔤 Aanandha Keedham Paatunggal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்த கீதம் பாடுங்கள் ஆர்ப்பரித்து மகிழுங்கள் அற்புதன் பாலன் பிறந்தார் அதிசயமாய் பிறந்தார்-2 ஆர்ப்பரித்து ஆர்ப்பரித்து பாடுங்கள் அன்பின் செய்தியை கூறுங்கள் -2 1. குணமாக்கி நம்மை மகிழ்விப்பார் குதுகலம் உள்ளத்தில் தந்திடுவார் -2 வார்த்தையால் நம்மை போஷிப்பார் விண்ணக வாழ்க்கை தந்துவிடுவார் -2 ஆர்ப்பரித்து ஆர்ப்பரித்து பாடுங்கள் அன்பின் செய்தியை கூறுங்கள் -2 2. அன்போடு நம்மை ஏற்றுக்கொள்வார் ஆசிகள் தந்து மகிழ்விப்பார் -2 அவரால் கூடாதது ஒன்றுமில்லை அகிலமும் அவரால் மகிழ்ந்திடுமே -2 ஆர்ப்பரித்து ஆர்ப்பரித்து பாடுங்கள் அன்பின் செய்தியை கூறுங்கள் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandha Keedham Paatunggal Aarpparitthu Makizhunggal Arpudhan Paalan Piranthaar Athisayamaay Piranthaar-2 Aarpparitthu Aarpparitthu Paatunggal Anpin Seythiyai Koorunggal -2 1. Kunamaakki Nammai Makizhvippaar Kuthugalam Ullatthil Thanthituvaar -2 Vaartthaiyaal Nammai Poshippaar Vinnaka Vaazhkkai Thanthuvituvaar -2 Aarpparitthu Aarpparitthu Paatunggal Anpin Seythiyai Koorunggal -2 2. Anpotu Nammai Aerrukkolvaar Aasigal Thanthu Makizhvippaar -2 Avaraal Kootaadhathu Onrumillai Akilamum Avaraal Makizhnthitumae -2 Aarpparitthu Aarpparitthu Paatunggal Anpin Seythiyai Koorunggal -2