பாடல் #38661
பாடு பாடு புது ராகம் பாடு
🔤 Paatu Paatu Puthu Raagam Paatu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடு பாடு புது ராகம் பாடு பாலன் ஏசுவை பாடு வானும் பூமியும் வாழ்த்திபாட தாளத்தோடு மகிழ்ந்தாடு கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் ஒ கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்-2 1. விண்ணில் மகிமை தோன்றிடவே மண்ணில் மீட்பு வந்திடவே விண்ணவர் மனிதனாய் மண்ணில் இன்று தோன்றினார் -2 பரலோக ராஜன் புவி காண வந்தார் அதிசயம் அதிசயம் சொல்ல முடியாத அதிசயம் அதிசயம் 2. சாத்தான் சேனனை வீழ்திடவே சர்ப்பத்தின் சாபம் நீக்கிடவே சாவான லோகத்தில் சர்வவல்லவர் தோன்றினாரே -2 தேவாதி தேவன் மனுவாக வந்தார் அதிசயம் அதிசயம் சொல்ல முடியாத அதிசயம் அதிசயம் 3. சமாதானம் எங்கு நிலை விடவே சந்தோசம் என்றும் நிலைத்திடவே சாந்தமாய் நேசமாய் பரிசுத்தர் இன்று தோன்றினாரே -2 சமாதான பிரபு சிசுவாக வந்தார் அதிசயம் அதிசயம் சொல்ல முடியாத அதிசயம் அதிசயம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatu Paatu Puthu Raagam Paatu Paalan Aesuvai Paatu Vaanum Poomiyum Vaazhtthipaada Thaalatthotu Makizhnthaatu Kirismas Maeri Kirismas Kirismas O Kirismas Maeri Kirismas Kirismas-2 1. Vinnil Makimai Thonridavae Mannil Meetpu Vanthidavae Vinnavar Manidhanaay Mannil Inru Thonrinaar -2 Paraloga Raajan Puvi Kaana Vanthaar Athisayam Athisayam Solla Mutiyaadha Athisayam Athisayam 2. Saatthaan Saenanai Veezhthidavae Sarppatthin Saabam Neekkidavae Saavaana Logatthil Sarvavallavar Thonrinaarae -2 Thaevaathi Devan Manuvaaga Vanthaar Athisayam Athisayam Solla Mutiyaadha Athisayam Athisayam 3. Samaathaanam Engku Nilai Vidavae Santhosam Enrum Nilaitthidavae Saandhamaay Naesamaay Parisutthar Inru Thonrinaarae -2 Samaathaana Pirapu Sisuvaaga Vanthaar Athisayam Athisayam Solla Mutiyaadha Athisayam Athisayam