பாடல் #38659
பாலன் இயேசு பிறந்தாரய்யா
🔤 Paalan Yesu Piranthaarayyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாலன் இயேசு பிறந்தாரய்யா நம்ம பாடுகள் மீட்கவே உதித்தார் ஐயா -2 ஜல் ஜல் ஜல் ஜால ரோடு டும் டும் டும் மேளதாளத்தோடு பி பி பி நாதத்தோடு கொண்டாடுவோம் கிறிஸ்மஸ் கொண்டாடுவோம் 1. வருத்தம் இனி இல்லை பயமமும் இனி இல்லை வளமே பொழிந்திட இயேசு பிறந்தார் -2 பசி எல்லாம் போக்கிடவே நன்மையாலே நிரப்புவார் பாவம் எல்லாம் நீக்கியே பரிசுத்தம் தந்திடுவார் -2 சந்தோஷம் சந்தோஷம் எல்லையில்லா பேரின்பம் -2 2. பரிசுத்த வாழ்வினையே எல்லோரும் பெற்றிடவே பாரத தேசம் எல்லாம் செய்தி கூறுவோம் -2 சிலுவை கொடி ஏற்றிய ஒற்றுமையாய் வாழ்ளுவோம் சிங்கார மாளிகையில் ஜெய கீதம் பாடுவோம் -2 சந்தோஷம் சந்தோஷம் எல்லையில்லாப் பேரின்பம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paalan Yesu Piranthaarayyaa Namma Paatugal Meetkavae Uthitthaar Aiyaa -2 Jal Jal Jal Jaala Rotu Tum Tum Tum Maelathaalatthotu Pi Pi Pi Naadhatthotu Kontaatuvom Kirismas Kontaatuvom 1. Varuttham Ini Illai Payamamum Ini Illai Valamae Pozhinthida Yesu Piranthaar -2 Pasi Ellaam Pokkidavae Nanmaiyaalae Nirappuvaar Paavam Ellaam Neekkiyae Parisuttham Thanthituvaar -2 Santhosham Santhosham Ellaiyillaa Paerinbam -2 2. Parisuttha Vaazhvinaiyae Ellorum Perridavae Paaratha Thaesam Ellaam Seythi Kooruvom -2 Siluvai Koti Aerriya Orrumaiyaay Vaazhluvom Singkaara Maalikaiyil Jeya Keedham Paatuvom -2 Santhosham Santhosham Ellaiyillaap Paerinbam -2