பாடல் #38658
இந்த நாள் இனிய நாள் இயேசுவின்
🔤 Indha Naal Iniya Naal Yesuvin
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த நாள் இனிய நாள் இயேசுவின் பிறந்த நாள் -2 அன்பு இங்கு உயிர் எடுத்து மனிதம் ஆனது அவனியங்கும் ஆண்புயர்த்தும் சக்தியாகவே ஆளுமில்லை அடங்கம் இல்லை ஆட்சி மாற்றியே எங்கும் அமைதி ஒன்றே புவி பாட இதயம் வாழவே 1. சட்டம் ஒன்றை சரித்திரத்தை நகர்த்தும் நிலையிலே திட்டம் ஒன்றை கொண்டு வந்தார் அன்பு வடிவிலே -2 எட்டாத தொலைவினில் இறைவன் இல்லை என்கவே -2 தொட்டிலிலே குழந்தையாய் நம்மில் இணைந்தாரே -2 2. மனிதர் என்றும் வாழ்வில் மகிழ்ந்து வாழும் நிலைதனை புனித கனவாய் நெஞ்சில் சுமந்து எழுந்து வந்துள்ளார் -2 இனி யாரு எங்குமே அடிமை இல்லை என்றுமே -2 மனிதருள் மனிதராய் மனம் பிறந்தாரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Naal Iniya Naal Yesuvin Pirandha Naal -2 Anpu Ingku Uyir Etutthu Manidham Aanathu Avaniyangkum Aanpuyartthum Sakthiyaagavae Aalumillai Adanggam Illai Aatsi Maarriyae Engkum Amaithi Onrae Puvi Paada Idhayam Vaazhavae 1. Sattam Onrai Saritthiratthai Nakartthum Nilaiyilae Thittam Onrai Kontu Vanthaar Anpu Vativilae -2 Ettaadha Tholaivinil Iraivan Illai Enkavae -2 Thottililae Kuzhanthaiyaay Nammil Inainthaarae -2 2. Manidhar Enrum Vaazhvil Makizhnthu Vaazhum Nilaidhanai Punidha Kanavaay Nenjsil Sumanthu Ezhunthu Vanthullaar -2 Ini Yaaru Engkumae Atimai Illai Enrumae -2 Manidharul Manidharaay Manam Piranthaarae -2