பாடல் #38657
காதுல பூ வச்சு கண்ணால
🔤 Kaathula Poo Vachsu Kannaala
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காதுல பூ வச்சு கண்ணால மயக்கவச்சு -2 பாவத்தை குடிக்கவச்சு கடவுளை மறக்கவச்சு -2 பாதைய மாறவச்சு சட்டத்தை மீறவச்சு -2 ஒழுக்கம் தவறவச்சு அமைதிய இழக்கவச்சு -2 சாகடிக்க வந்தானே பொல்லாத சைத்தானு வேரோடு அசைத்தானே பொய்யப்பன் சைத்தானு -2 ஐயோ அந்த வேதாளம் பலே கில்லாடி அவனாலே மோசம் போனோம் அனேகக்கோடி -2 காதும் கேக்கல கடவுளின் எச்சரிப்ப -2 நானும் திருந்தல என் மனசு வருந்தல்ல -2 நல்லதும் தெரியல கெட்டதும் தெரியல -2 நெஞ்சில உரைக்கில கண்ணும் திறக்கல -2 வெளுத்தது பாலுன்னு ஏமாந்து போனேனே பாவத்தின் மாயையிலே மயங்கி போனேனே -2 ஐயோ அம்மா தீரும் அந்த ஆசை நெடி அதைத் தொடரும் தேவ கோபம் மோசம் அடி -2 ஆண்டவனின் ஒளி தானே அகத்தின் இருள் போகும் -2 இயேசுவின் அருள் தானே மீட்புக்கு வழிவகுக்கும் -2 சிலுவையின் தியாக பலி சாபத்தின் விஷம் முறிக்கும் -2 பரிசுத்த பயம் தானே பாவத்தை வெறுக்க வைக்கும் -2 நீதியின் சூரியன் உதிக்கும் நம்மேல அதன் கீழ் ஆரோக்கியம் செழிக்கும் நம்மேலே -2 ஆகா இந்த சுக செய்தி இனிப்பான சங்கதி வாடாத மகிமைதானே நிலைநிற்கும் சந்ததி -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaathula Poo Vachsu Kannaala Mayakkavachsu -2 Paavatthai Kutikkavachsu Katavulai Marakkavachsu -2 Paathaiya Maaravachsu Sattatthai Meeravachsu -2 Ozhukkam Thavaravachsu Amaithiya Izhakkavachsu -2 Saagatikka Vanthaanae Pollaadha Saitthaanu Vaerotu Asaitthaanae Poyyappan Saitthaanu -2 Aiyo Andha Vaethaalam Palae Killaati Avanaalae Mosam Ponom Anaegakkoti -2 Kaathum Kaekkala Katavulin Eccharippa -2 Naanum Thirundhala En Manasu Varundhalla -2 Nallathum Theriyala Kettathum Theriyala -2 Nenjsila Uraikkila Kannum Thirakkala -2 Velutthathu Paalunnu Aemaanthu Ponaenae Paavatthin Maayaiyilae Mayangki Ponaenae -2 Aiyo Ammaa Theerum Andha Aasai Neti Athaith Thodarum Thaeva Kobam Mosam Ati -2 Aandavanin Oli Thaanae Agatthin Irul Pokum -2 Yesuvin Arul Thaanae Meetpukku Vazhivakukkum -2 Siluvaiyin Thiyaaga Pali Saabatthin Visham Murikkum -2 Parisuttha Payam Thaanae Paavatthai Verukka Vaikkum -2 Neethiyin Sooriyan Uthikkum Nammaela Adhan Keezh Aarokkiyam Sezhikkum Nammaelae -2 Aakaa Indha Suga Seythi Inippaana Sanggathi Vaataadha Makimaithaanae Nilainirkum Sandhathi -2