பாடல் #38656
மணவாளன் வர போறாறு
🔤 Manavaalan Vara Poraaru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மணவாளன் வர போறாறு நான் மொத ஆளா பார்க்கப் போறேன் மானாட்டும் துள்ளிடுவேன் மயிலாட்டும் ஆடிடுவேன் குயிலாட்டும் பாடிடுவேன் மலராட்டும் சிரிச்சிடுவேன் மணவாட்டியா... மறுமையில் நின்னு அவரப் பார்ப்பேன் நடு சாமத்திலோ கண்ணு முளிச்சி காத்திருப்பேன் என் மேசியாவ பார்த்திகளா சாரோன் ரோசாவ பார்த்திகளா என் மன்னவர கண்டிங்களா என் மனசத்தன் சொன்னிகளா 1. வாழை பூவே அவர் வருகையை நீ அறிவாயோ ஜவ்வா மரமே உனக்கு தெரிஞ்சிருந்தால் எனக்கு சொல்வாயோ -2 நான் புத்தி உள்ள பெண்ணென்று பெயர் எடுப்பேன் நீ பக்தியோடு என்னையோடு எதிர்க்கொண்டு செல்லுவேன் என் மேசியாவ பார்த்திகளா சாரோன் ரோசாவ பார்த்திகளா என் மன்னவர கண்டிங்களா என் மனசத்தன் சொன்னிகளா 2. ரோசா பூவே நீ எதுக்காக பூத்து விட்டாயோ தாழம்பூவே நீ வாசனையை தந்திடுவாயோ -2 நான் எழுந்திருந்து சுறுசுறுப்பாய் புறப்படுவேன் அவரை விடாமல் பின்தொடர்ந்து சென்று விடுவேன் -2 என் மேசியாவ பார்த்திகளா சாரோன் ரோசாவ பார்த்திகளா என் மன்னவர கண்டிங்களா என் மனசத்தன் சொன்னிகளா 3. காவேரி நதியே குமாரனை காண போனாயோ செம்பானர் கதிரே அவர் களத்தில் சேர்த்திடுவாயோ -2 நான் என்ன கேட்கும் பெண்பிள்ளை ஒதுங்கிடுவேன் கதவை தட்டினாலும் திறப்பதில்ல ஓடிடுவேன் -2 என் மேசியாவ பார்த்திகளா சாரோன் ரோசாவ பார்த்திகளா என் மன்னவர கண்டிங்களா என் மனசத்தன் சொன்னிகளா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manavaalan Vara Poraaru Naan Modha Aalaa Paarkkap Poraen Maanaattum Thullituvaen Mayilaattum Aatituvaen Kuyilaattum Paatituvaen Malaraattum Sirichsituvaen Manavaattiyaa... Marumaiyil Ninnu Avarap Paarppaen Natu Saamatthilo Kannu Mulichsi Kaatthiruppaen En Maesiyaava Paartthigalaa Saaron Rosaava Paartthigalaa En Mannavara Kantinggalaa En Manasatthan Sonnigalaa 1. Vaazhai Poovae Avar Varukaiyai Nee Arivaayo Javvaa Maramae Unakku Therinjsirunthaal Enakku Solvaayo -2 Naan Putthi Ulla Pennenru Peyar Etuppaen Nee Pakthiyotu Ennaiyotu Ethirkkontu Selluvaen En Maesiyaava Paartthigalaa Saaron Rosaava Paartthigalaa En Mannavara Kantinggalaa En Manasatthan Sonnigalaa 2. Rosaa Poovae Nee Ethukkaaga Pootthu Vittaayo Thaazhampoovae Nee Vaasanaiyai Thanthituvaayo -2 Naan Ezhunthirunthu Surusuruppaay Purappatuvaen Avarai Vitaamal Pinthodarnthu Senru Vituvaen -2 En Maesiyaava Paartthigalaa Saaron Rosaava Paartthigalaa En Mannavara Kantinggalaa En Manasatthan Sonnigalaa 3. Kaavaeri Nathiyae Kumaaranai Kaana Ponaayo Sempaanar Kathirae Avar Kalatthil Saertthituvaayo -2 Naan Enna Kaetkum Penpillai Othungkituvaen Kathavai Thattinaalum Thirappathilla Otituvaen -2 En Maesiyaava Paartthigalaa Saaron Rosaava Paartthigalaa En Mannavara Kantinggalaa En Manasatthan Sonnigalaa