பாடல் #38655
என் இயேசு அப்பாவுக்கு
🔤 En Yesu Appaavukku
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு அப்பாவுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் ஆடிப்பாடிக் கொண்டாடுவோம் -2 ஆடிப்பாடிக் கொண்டாடுவோம் கைத்தாளம் ஓசையோடு எக்காள தெனியோடு மேளதாளத்தோடு கொண்டாடுவோம் -2 மேளதாளத்தோடு கொண்டாடுவோம் என் இயேசு ஹோ ஹோ ஹோ ஹோ 1. பரிசுத்த ஆவியினால் மரியாள் வயிற்றினிலே சிறிய பாலகனாய் பிறந்தீர் ஐயா -2 வாழ்த்தி வணங்க வந்தோமையா உம்மைப் போற்றிப் புகழ வந்தோமையா என் இயேசு ஹோ ஹோ ஹோ ஹோ 2. உந்தன் பிறப்பால் சாத்தானுக்கு தோல்வியே உந்தன் பிள்ளைக்களுக்கு கொண்டாட்டமே -2 கொண்டாட்டம் போடவே வந்தோமையா எங்கள் திண்டாட்டம் மாறவே வந்தோமையா என் இயேசு ஹோ ஹோ ஹோ ஹோ 3. நீதியின் சூரியனாய் எங்கள் உள்ளத்திலே ஒளியை வீச வந்தீர் ஐயா -2 பாவ இருளை போக்கிடவே வந்தீர் ஐயா உமக்கு நன்றி சொல்ல வந்தோமையா என் இயேசு ஹோ ஹோ ஹோ ஹோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Appaavukku Pirandhanaal Kontaattam Aatippaatik Kontaatuvom -2 Aatippaatik Kontaatuvom Kaitthaalam Osaiyotu Ekkaala Theniyotu Maelathaalatthotu Kontaatuvom -2 Maelathaalatthotu Kontaatuvom En Yesu Ho Ho Ho Ho 1. Parisuttha Aaviyinaal Mariyaal Vayirrinilae Siriya Paalakanaay Pirantheer Aiyaa -2 Vaazhtthi Vanangga Vanthomaiyaa Ummaip Porrip Pugazha Vanthomaiyaa En Yesu Ho Ho Ho Ho 2. Undhan Pirappaal Saatthaanukku Tholviyae Undhan Pillaikkalukku Kontaattamae -2 Kontaattam Podavae Vanthomaiyaa Enggal Thintaattam Maaravae Vanthomaiyaa En Yesu Ho Ho Ho Ho 3. Neethiyin Sooriyanaay Enggal Ullatthilae Oliyai Veesa Vantheer Aiyaa -2 Paava Irulai Pokkidavae Vantheer Aiyaa Umakku Nanri Solla Vanthomaiyaa En Yesu Ho Ho Ho Ho