பாடல் #38654
மனிதம் இன்று விடுதலை
🔤 Manidham Inru Vitudhalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதம் இன்று விடுதலை அடைந்திடவே புனிதம் புவி புரட்சியாய் விடிந்திடவே -2 இறைமகன் குழந்தையாய் பிறந்துள்ளார் -2 இதயம் மகிழ்ந்திடும் புது உறவே 1. ஏழை என்று கோளை என்று சொல்லி வந்த வேளை பேழை போல ஏழை குடிலில் எழுந்து வந்த பாலன் -2 சாதி எங்கள் சாத்திரங்கள் -2 பூமி விட்டு விலகிடவே சமத்துவத்தின் இறையாட்சியை விடிய செய்த புது பகலவன் -2 2. உரிமை இழந்த அடிமை கோலம் தரித்து விழுந்த மாந்தர் உறவில் கரங்கள் கோர்த்து வாழும் உணர்வு வழங்கும் வேந்தன் -2 நீதிகளும் நியாயங்களும் -2 அச்சம் அகன்று செழித்திடவே உண்மைதனில் இல் உலகமெல்லாம் மகிழச் செய்த முழு மதியவன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidham Inru Vitudhalai Atainthidavae Punidham Puvi Puratsiyaay Vitinthidavae -2 Iraimakan Kuzhanthaiyaay Piranthullaar -2 Idhayam Makizhnthitum Puthu Uravae 1. Aezhai Enru Kolai Enru Solli Vandha Vaelai Paezhai Pola Aezhai Kutilil Ezhunthu Vandha Paalan -2 Saathi Enggal Saatthiranggal -2 Poomi Vittu Vilakidavae Samatthuvatthin Iraiyaatsiyai Vitiya Seytha Puthu Pakalavan -2 2. Urimai Izhandha Atimai Kolam Tharitthu Vizhundha Maandhar Uravil Karanggal Kortthu Vaazhum Unarvu Vazhangkum Vaendhan -2 Neethigalum Niyaayanggalum -2 Accham Aganru Sezhitthidavae Unmaidhanil Il Ulakamellaam Makizhach Seytha Muzhu Mathiyavan-2