பாடல் #38652
மேசியா பொறந்தாச்சு கிறிஸ்மச்சும்
🔤 Maesiyaa Poranthaachsu Kirismachsum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேசியா பொறந்தாச்சு கிறிஸ்மச்சும் வந்தாச்சு ஊரெங்கும் கொண்டாட்டம் தான் கவலைகள் எல்லாம் காற்றோடு போயாச்சு என்னாளும் சந்தோஷம் தான் -2 1. போடு தாளம் போடு ஆடு ஆட்டம் ஆடு ஆண்டவர் நமக்காய் பிறந்தார் என்று -2 2. பாவம் ஓடி போச்சு சாபம் நீங்க போச்சு இயேசு சாமி பொறந்ததாலே -2 3. ராஜா இயேசு ராஜா ரோஜா சாரோனின் ரோஜா பூமியில் இன்று மலர்ந்தது ஐயா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maesiyaa Poranthaachsu Kirismachsum Vanthaachsu Oorengkum Kontaattam Thaan Kavalaigal Ellaam Kaarrotu Poyaachsu Ennaalum Santhosham Thaan -2 1. Potu Thaalam Potu Aatu Aattam Aatu Aandavar Namakkaay Piranthaar Enru -2 2. Paavam Oti Pochsu Saabam Neengga Pochsu Yesu Saami Porandhathaalae -2 3. Raajaa Yesu Raajaa Rojaa Saaronin Rojaa Poomiyil Inru Malarndhathu Aiyaa -2