பாடல் #3865
வல்லமை வல்லமை ஆவியே
🔤 Vallamai Vallamai Aaviyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை வல்லமை ஆவியே (வல்லமை வல்லமை ஆவியே என்னை அனலாக்கிடும் வல்லமை வல்லமை ஆவியே என்னை அபிஷேகியும்) -2 சாத்தானின் கோட்டையை முறியடிக்க வல்லமை தாருமே -2 தேவனின் இராஜ்ஜி யம் எழும்பிகட்ட வல்லமை தாருமே -2 பரிசுத்த ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பிடும் -2 கனிகளைக் கொடுத்து சாட்சியாய் வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன் (2) வல்லமை ஊழியம் செய்திடவே ஆவியால் நிரப்புவீர் - (2) வியாதியை நீக்கி பிசாசை விரட்ட வல்லமை தாருமே - (2) தேவ ஊழியர் யாவர் மேலும் ஆவியை ஊற்றுவீர் - (2) வாலிபர் யாவரும் தரிசனம் காண ஆவியை பொழிந்திடும் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Vallamai Aaviyae (vallamai Vallamai Aaviyae Ennai Analaakkitum Vallamai Vallamai Aaviyae Ennai Apishaekiyum) -2 Saatthaanin Kottaiyai Muriyatikka Vallamai Thaarumae -2 Devanin Iraajji Yam Ezhumpigatta Vallamai Thaarumae -2 Parisuttha Aaviyin Varanggalinaal Ennai Nirappitum -2 Kanigalaik Kotutthu Saatsiyaay Vaazhnthummai Makimaippatutthuvaen (2) Vallamai Oozhiyam Seythidavae Aaviyaal Nirappuveer - (2) Viyaathiyai Neekki Pisaasai Viratta Vallamai Thaarumae - (2) Thaeva Oozhiyar Yaavar Maelum Aaviyai Oorruveer - (2) Vaalibar Yaavarum Tharisanam Kaana Aaviyai Pozhinthitum - (2)