பாடல் #38649
ஜீவனுள்ள தேவனே உமக்கே
🔤 Jeevanulla Devanae Umakkae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனுள்ள தேவனே உமக்கே ஆராதனை கிருபையின் ராஜனே உமக்கே ஆராதனை -2 உமக்கே ஆராதனை -8 1. எனக்காய் சிலுவையில் இரத்தம் சிந்தி ஜீவன் தந்தவரே மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்து என் உள்ளம் வாழ்பவரே -2 2. தாயின் கருவில் தோன்றும் முன்னே என்னை அறிந்தவரே எனது பெயரை சொல்லி அழைத்து என்னை தெரிந்தவரே -2 3. எனக்காய் வாழ்வில் மீண்டும்மாக திரும்ப வருபவரே மத்திய வானில் உம்முடன் என்னை சேர்ப்பவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanulla Devanae Umakkae Aaraadhanai Kirupaiyin Raajanae Umakkae Aaraadhanai -2 Umakkae Aaraadhanai -8 1. Enakkaay Siluvaiyil Rattham Sinthi Jeevan Thandhavarae Moonraam Naalil Uyirudan Ezhunthu En Ullam Vaazhpavarae -2 2. Thaayin Karuvil Thonrum Munnae Ennai Arindhavarae Enathu Peyarai Solli Azhaitthu Ennai Therindhavarae -2 3. Enakkaay Vaazhvil Meentummaaga Thirumba Varubavarae Matthiya Vaanil Ummudan Ennai Saerppavarae -2