பாடல் #38648
காக்கும் தெய்வம் தேற்றும்
🔤 Kaakkum Theyvam Thaerrum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காக்கும் தெய்வம் தேற்றும் தெய்வம் எந்தன் இயேசு என்னோடு வருவார் -2 தண்ணீரில் நடந்தாலும் மூழ்கி நான் போகமாட்டேன் அக்கினியில் நடந்தாலும் எரிந்து நான் போகமாட்டேன் -2 1. வானத்து பறவையைக் காக்கின்ற தெய்வம் என்னையும் காத்து வழி நடத்திடுவார் -2 எனக்கு வேறு குறையும் இல்லை எனக்கு ஒன்றும் கவலையும் இல்லை -2 2. எரிகோ கோட்டையை உடைத்த தேவன் சாத்தானின் கோட்டையை உடைத்து தள்ளுவார் -2 அக்கினியின் தேவா அபிஷேக நாதா எங்கள் ராஜா இயேசு மகாராஜா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaakkum Theyvam Thaerrum Theyvam Endhan Yesu Ennotu Varuvaar -2 Thanneeril Natanthaalum Moozhki Naan Pogamaattaen Akkiniyil Natanthaalum Erinthu Naan Pogamaattaen -2 1. Vaanatthu Paravaiyaik Kaakkindra Theyvam Ennaiyum Kaatthu Vazhi Natatthituvaar -2 Enakku Vaeru Kuraiyum Illai Enakku Onrum Kavalaiyum Illai -2 2. Eriko Kottaiyai Utaittha Devan Saatthaanin Kottaiyai Utaitthu Thalluvaar -2 Akkiniyin Thaevaa Apishaega Naathaa Enggal Raajaa Yesu Makaaraajaa -2