பாடல் #38647
கடைசி கால வாலிபன்
🔤 Kataisi Kaala Vaaliban
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடைசி கால வாலிபன் நீ நீ நீ கர்த்தர் அழைக்கும் பேர் வீரன் நீ நீ நீ (இயேசு என்னும் தளபதி முன்னே செல்ல பின்பற்றி சத்துருவை ஜெயிக்கலாம் வா வா நீ -2 பின்மாரி ஆயுதம் நம்கையில் ஏந்தியே முன்னேறி செல்வோம் நம் இயேசு நாதா -2 1. கழுகின் சட்டை தோளில் ஏந்தி வானில் பறக்கலாம் காற்றைக் கூட மேகத்தாலே நாமும் வெல்லலாம் -2 தேசத்துக்கு போகலாம் தேவ நாமம் செல்லலாம் -2 சாட்சியாக நாமும் வாழலாம் பின்மாரி ஆயுதம் நம்கையில் ஏந்தியே முன்னேறி செல்வோம் நம் இயேசு நாதா -2 2. சிவிங்கி போல ஓட்டும் ஓடி காலம் செல்லலாம் சிதறிப்போன மனிதர் வாழ்வை மீட்டுக் கொள்ளலாம் -2 ராஜியத்தின் சுவிசேஷம் எங்கும் பரவச் செய்யலாம் -2 இரவும் பகலும் திறப்பில் நிற்கலாம் பின்மாரி ஆயுதம் நம்கையில் ஏந்தியே முன்னேறி செல்வோம் நம் இயேசு நாதா -2 3. அலைகள் போல சீறி எழுந்து கரையை பிடிக்கலாம் அலங்கமாகும் உடைத்தெறிந்து தேசம் ஜெயிக்கலாம்-2 அர்மகெதே போரிலே சர்ப்பங்களை மிதிக்கலாம் -2 பரலோகத்தை சுதந்தரிக்கலாம் பின்மாரி ஆயுதம் நம்கையில் ஏந்தியே முன்னேறி செல்வோம் நம் இயேசு நாதா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kataisi Kaala Vaaliban Nee Nee Nee Kartthar Azhaikkum Paer Veeran Nee Nee Nee (yesu Ennum Thalapathi Munnae Sella Pinbarri Satthuruvai Jeyikkalaam Vaa Vaa Nee -2 Pinmaari Aayudham Namkaiyil Aenthiyae Munnaeri Selvom Nam Yesu Naathaa -2 1. Kazhukin Sattai Tholil Aenthi Vaanil Parakkalaam Kaarraik Kooda Maegatthaalae Naamum Vellalaam -2 Thaesatthukku Pogalaam Thaeva Naamam Sellalaam -2 Saatsiyaaga Naamum Vaazhalaam Pinmaari Aayudham Namkaiyil Aenthiyae Munnaeri Selvom Nam Yesu Naathaa -2 2. Sivingki Pola Ottum Oti Kaalam Sellalaam Sidharippona Manidhar Vaazhvai Meettuk Kollalaam -2 Raajiyatthin Suvisaesham Engkum Paravach Seyyalaam -2 Iravum Pakalum Thirappil Nirkalaam Pinmaari Aayudham Namkaiyil Aenthiyae Munnaeri Selvom Nam Yesu Naathaa -2 3. Alaigal Pola Seeri Ezhunthu Karaiyai Pitikkalaam Alanggamaakum Utaittherinthu Thaesam Jeyikkalaam-2 Armakethae Porilae Sarppanggalai Mithikkalaam -2 Paralogatthai Sudhandharikkalaam Pinmaari Aayudham Namkaiyil Aenthiyae Munnaeri Selvom Nam Yesu Naathaa -2