பாடல் #38646
காட்டிக் கொடுத்த யூதாசயே
🔤 Kaattik Kotuttha Yoothaasayae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காட்டிக் கொடுத்த யூதாசயே சினேகிதனே என்று அழைத்த தேவன -2 காணாமல் போன ஆடு உன்னை தேடாமல் எப்படி இருப்பார் -2 1. சுமைகள் தாங்க ஒருவர் இருக்க சோகம் ஏனோ சொல் மனமே -2 பாவ அறிக்கை நீயும் செய்தால் வெண்பனி வாழ்வு வாழ செய்வார் -2 2. நெரிந்த நாணல் முறிவதில்லை மங்கிடும் திரிகள் அணைவதில்லை -2 மலையின் மீது எரியும் தீபமாய் மகிமை வாழ்வு வாழச் செய்வார் -2 3. ஆயிற்று என்று ஆமென் இயேசு சொல்லும் முன்னே அவரிடம் வா -2 பேழையின் கதவு மூடிடும் வேளை பிழைக்க நீயும் அவரிடம் வா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaattik Kotuttha Yoothaasayae Sinaekidhanae Enru Azhaittha Devana -2 Kaanaamal Pona Aatu Unnai Thaetaamal Eppati Iruppaar -2 1. Sumaigal Thaangga Oruvar Irukka Sogam Aeno Sol Manamae -2 Paava Arikkai Neeyum Seythaal Venpani Vaazhvu Vaazha Seyvaar -2 2. Nerindha Naanal Murivathillai Mangkitum Thirigal Anaivathillai -2 Malaiyin Meethu Eriyum Theebamaay Makimai Vaazhvu Vaazhach Seyvaar -2 3. Aayirru Enru Aamen Yesu Sollum Munnae Avaridam Vaa -2 Paezhaiyin Kathavu Mootitum Vaelai Pizhaikka Neeyum Avaridam Vaa -2