பாடல் #38645
யூ சோப்பினால் கழுவும்
🔤 Yoo Soppinaal Kazhuvum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யூ சோப்பினால் கழுவும் யேகோவா தெய்வமே -2 சுத்திகரிப்பின் ஆவியானவர் சூழ்ந்துகொள்ளுங்க இப்பொழுதே -2 1. நொறுங்குண்ட நறுங்குண்ட ஆவியையும் நுகர்ந்தே பார்க்கும் தெய்வமே -2 பலிபீடத்தில் வைக்கிறேன் என்னை பட்சித்து கொள்ளும் என் நேரமே -2 2. நொறுங்கின எலும்புகள் கழி கூறும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உருவாகும் -2 சுத்தப்படுத்தி நீக்கிவிடும் இரத்தத்தால் என்னை கழுவி விடும் -2 3. உமது கிருபையின் படியே யேகோவா எனக்கு இறங்கும் -2 மீறுதல்களை சுத்திகரியும் என் மேனி எங்குமே பற்றி எரியும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yoo Soppinaal Kazhuvum Yaekovaa Theyvamae -2 Sutthigarippin Aaviyaanavar Soozhnthukollungga Ippozhuthae -2 1. Norungkunda Narungkunda Aaviyaiyum Nugarnthae Paarkkum Theyvamae -2 Palipeedatthil Vaikkiraen Ennai Patsitthu Kollum En Naeramae -2 2. Norungkina Elumpugal Kazhi Koorum Santhoshamum Makizhchsiyum Uruvaakum -2 Sutthappatutthi Neekkivitum Ratthatthaal Ennai Kazhuvi Vitum -2 3. Umathu Kirupaiyin Patiyae Yaekovaa Enakku Irangkum -2 Meerudhalkalai Sutthigariyum En Maeni Engkumae Parri Eriyum -2