பாடல் #38642
ஆராதனை இயேசு ராஜா
🔤 Aaraadhanai Yesu Raajaa
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை இயேசு ராஜா ஆராதனை ஏற்றுக்கொள்ளுமே ஆவியான தெய்வமே எங்கள் ஆராதனை உங்களுக்கு தான் -2 எங்கள் கன்மலையே எங்கள் கோட்டையே எங்கள் நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம் -2 ஆராதனை இயேசு ராஜா 1. கர்த்தர் மேல் எந்தன் பாரத்தை வைத்தேன் அவரே என்னை ஆதரிப்பார் -2 எனக்காக யாவையும் செய்து முடிப்பார் எல்ஷடாய் எந்தன் அடைக்கலமே -2 2. தாயினும் மேலாய் நேசித்தாரே தந்தையை போல் என்னை போஷித்தாரே -2 கால்கள் சருகின வேளைகளில் கரத்தை பிடித்து தூக்கினாரே -2 3. கிருபையால் என்னை இரட்சித்தாரே பாவத்தின் கறைகள் நீக்கினாரே -2 நெருக்கங்கள் யாவையும் மாற்றினாரே விசாலத்தில் என்னை வைத்திட்டாரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Yesu Raajaa Aaraadhanai Aerrukkollumae Aaviyaana Theyvamae Enggal Aaraadhanai Unggalukku Thaan -2 Enggal Kanmalaiyae Enggal Kottaiyae Enggal Nampikkaiyae Ummai Aaraathippom -2 Aaraadhanai Yesu Raajaa 1. Kartthar Mael Endhan Paaratthai Vaitthaen Avarae Ennai Aadharippaar -2 Enakkaaga Yaavaiyum Seythu Mutippaar Elshataay Endhan Ataikkalamae -2 2. Thaayinum Maelaay Naesitthaarae Thanthaiyai Pol Ennai Poshitthaarae -2 Kaalkal Sarukina Vaelaigalil Karatthai Pititthu Thookkinaarae -2 3. Kirupaiyaal Ennai Iratsitthaarae Paavatthin Karaigal Neekkinaarae -2 Nerukkanggal Yaavaiyum Maarrinaarae Visaalatthil Ennai Vaitthittaarae -2