பாடல் #38640
ஆலையம் இறை ஆலையம்
🔤 Aalaiyam Irai Aalaiyam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆலையம் இறை ஆலையம் அருமையான ஓவியம் -2 இறைவன் உறையும் காவியம் -2 இணைவோம் அவரின் இல்லறம் ஆலையம் இறை ஆலையம் 1. ஆலயமணியே அவர் குரலா அழைக்கும் இறைவன் அருள் மொழியாய் -2 பீடமே அன்பின் பிரசன்னாமா -2 பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னமா 2. இறைவனின் வார்த்தையே மனு வாகும் மறை உடல் இயேசுவின் குழலாகும் -2 இறைமக்கள் இறைவனின் தரிசனம் -2 தரிசனம் தரிசனம் தரிசனம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aalaiyam Irai Aalaiyam Arumaiyaana Oviyam -2 Iraivan Uraiyum Kaaviyam -2 Inaivom Avarin Illaram Aalaiyam Irai Aalaiyam 1. Aalayamaniyae Avar Kuralaa Azhaikkum Iraivan Arul Mozhiyaay -2 Peedamae Anpin Pirasannaamaa -2 Pirasannam Pirasannam Pirasannamaa 2. Iraivanin Vaartthaiyae Manu Vaakum Marai Udal Yesuvin Kuzhalaakum -2 Iraimakkal Iraivanin Tharisanam -2 Tharisanam Tharisanam Tharisanam