பாடல் #3864
வல்லமை நிறைந்த சீடர்களே
🔤 Vallamai Niraindha Seedarkalae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை நிறைந்த சீடர்களே - திரு வாக்கை உரைத்திட கூடுங்களேன் உலகினைக் கலக்கும் ஊழியரே - நீங்கள் உள்ளத்தில் அனல் கொண்டு வாழுங்களேன் பரனாவி வரம் பெற்ற நிருபங்களே எனக்குச் சாட்சிகள் நீங்களே இயேசு இராஜாவின் சேனையரே - நீங்கள் தீவிர திருப்பணி செய்திடுங்கள் முடிவின் காலத்து நோவாக்களே பரலோகத்தை ஜனத்தால் நிரப்பிடுங்கள் தீவட்டியோடே புறப்படுங்கள் எங்கும் இயேசுவை முழங்கிடுங்கள் பாரெங்கும் நற்செய்தி தூது சென்றே - உங்கள் பாவம் தொலைந்ததென்று கூறுங்களேன் சபைதனை ஊரெங்கும் எழுப்பிடுங்கள் பரிபூரண வாழ்வுக்கு வழி சொல்லுங்கள் மகிமையின் தேவனில் களி கூருங்கள் மகிழ்ந்தே அவர் பின் செல்லுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Niraindha Seedarkalae - Thiru Vaakkai Uraitthida Kootunggalaen Ulakinaik Kalakkum Oozhiyarae - Neenggal Ullatthil Anal Kontu Vaazhunggalaen Paranaavi Varam Pertra Nirubanggalae Enakkuch Saatsigal Neenggalae Yesu Iraajaavin Saenaiyarae - Neenggal Theevira Thiruppani Seythitunggal Mutivin Kaalatthu Novaakkalae Paralogatthai Janatthaal Nirappitunggal Theevattiyotae Purappatunggal Engkum Yesuvai Muzhangkitunggal Paarengkum Narseythi Thoothu Senrae - Unggal Paavam Tholaindhathenru Koorunggalaen Sapaidhanai Oorengkum Ezhuppitunggal Paripoorana Vaazhvukku Vazhi Sollunggal Makimaiyin Devanil Kali Koorunggal Makizhnthae Avar Pin Sellunggal