பாடல் #38638
கண்மலையானவர் துதிக்கப்படுவாராக
🔤 Kanmalaiyaanavar Thuthikkappatuvaaraaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்மலையானவர் துதிக்கப்படுவாராக மகிமையானவர் மகிமை படுவாராக பூமியில் உயர்தவர் ஜாதிகளில் (உயர்தவர் உயர்ந்த ஸ்தலங்களில் என்னை நிறுத்தி மகிமை படுபவர் ) -2 1. அனாதி சினேகதால் சினேகித்தால் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது காருண்ணியத்தாலே இழுத்து கொண்டால் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது (ஏற்ற காலத்தில் உயர்த்தினார் அவர் நல்லவர் நல்லவரே அவர் கிருபை என்றும் உள்ளது) -2 2. கால்களை கண்ணிக்கு விலக்கினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது கண்களை கண்ணீருக்கு விலக்கினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது (கன்மலை மீதென்னை உயர்த்தினார் அவர் நல்லவர் நல்லவரே அவர் கிருபை என்றும் உள்ளது) -2 3. எண்ணில்லா நன்மைகள் எனக்கு செய்தார் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது எல்லையை விரிவுப்படுத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ( ஒருநாளும் குறைவின்றி நடத்தினார் அவர் நல்லவர் நல்லவரே அவர் கிருபை என்றும் உள்ளது) -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmalaiyaanavar Thuthikkappatuvaaraaga Makimaiyaanavar Makimai Patuvaaraaga Poomiyil Uyarthavar Jaathigalil (uyarthavar Uyarndha Sthalanggalil Ennai Nirutthi Makimai Patubavar ) -2 1. Anaathi Sinaegathaal Sinaekitthaal Avar Nallavar Avar Kirupai Enrum Ullathu Kaarunniyatthaalae Izhutthu Kontaal Avar Nallavar Avar Kirupai Enrum Ullathu (aertra Kaalatthil Uyartthinaar Avar Nallavar Nallavarae Avar Kirupai Enrum Ullathu) -2 2. Kaalkalai Kannikku Vilakkinaar Avar Nallavar Avar Kirupai Enrum Ullathu Kankalai Kanneerukku Vilakkinaar Avar Nallavar Avar Kirupai Enrum Ullathu (kanmalai Meethennai Uyartthinaar Avar Nallavar Nallavarae Avar Kirupai Enrum Ullathu) -2 3. Ennillaa Nanmaigal Enakku Seythaar Avar Nallavar Avar Kirupai Enrum Ullathu Ellaiyai Virivuppatutthinaar Avar Nallavar Avar Kirupai Enrum Ullathu ( Orunaalum Kuraivinri Natatthinaar Avar Nallavar Nallavarae Avar Kirupai Enrum Ullathu) -2