பாடல் #38637
நம் இயேசு நல்லவர் வல்லவர்
🔤 Nam Yesu Nallavar Vallavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம் இயேசு நல்லவர் வல்லவர் என்றுமே அவர் வழிகாட்டி நம் துணையாளர் தேற்றும் தெய்வமே -2 1. ஆற்றிடுவாரே தேற்றிடுவாரே நம் இயேசு நல்லவரே உன்னுடன் வருவார் நடத்திடுவார் இயேசு வல்லவரே -2 2. நமக்காக யாவும் செய்து முடிப்பார் நம் இயேசு நல்லவரே உன்னுடன் வருவார் வாழ்வளிப்பார் இயேசு வல்லவரே -2 3. நமக்கா சிலுவையில் இரத்தம் சிந்தின நம் இயேசு நல்லவரே உன்னுடன் வருவார் பெலனளிப்பார் இயேசு நல்லவரே -2 4. மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த நம் இயேசு நல்லவரே உன்னுடன் வருவார் அழைத்து செல்வார் இயேசு வல்லவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nam Yesu Nallavar Vallavar Enrumae Avar Vazhikaatti Nam Thunaiyaalar Thaerrum Theyvamae -2 1. Aarrituvaarae Thaerrituvaarae Nam Yesu Nallavarae Unnudan Varuvaar Natatthituvaar Yesu Vallavarae -2 2. Namakkaaga Yaavum Seythu Mutippaar Nam Yesu Nallavarae Unnudan Varuvaar Vaazhvalippaar Yesu Vallavarae -2 3. Namakkaa Siluvaiyil Rattham Sinthina Nam Yesu Nallavarae Unnudan Varuvaar Pelanalippaar Yesu Nallavarae -2 4. Moonraam Naalil Uyirtthezhundha Nam Yesu Nallavarae Unnudan Varuvaar Azhaitthu Selvaar Yesu Vallavarae -2