பாடல் #38636
எனக்குள்ளே எழுந்தருளும் ஆவியானவரே
🔤 Enakkullae Ezhundharulum Aaviyaanavarae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்குள்ளே எழுந்தருளும் ஆவியானவரே என் அபிஷேகத்தை அனல் மூட்டும் ஆவியானவரே-2 1. பரிசுத்தம் என்னில் பெருகிடவே நான் பாவத்தை ஜெயித்து வாழ்ந்திடவே -2 பரிசுத்த ஆவியே என்மேல் வருமே -2 2. ஆத்தும ஆதாயம் செய்திடவே அகிலத்தையே நான் ஆசைத்திடவே -2 ஞானத்தின் ஆவியே என் மேல் வாருமே -2 3. வல்லமை வரங்கள் பெருகிடவே உம் வார்த்தை எனில் நிலைத்திடவே -2 வல்லமை ஆவியே என் மேல் வாருமே -2 4. சாத்தானை ஜெயித்து வாழ்ந்திடவே நான் சரித்திரம் மனிதனாய் மாறிடவே -2 சத்திய ஆவியே என் மேல் வாருமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkullae Ezhundharulum Aaviyaanavarae En Apishaegatthai Anal Moottum Aaviyaanavarae-2 1. Parisuttham Ennil Perukidavae Naan Paavatthai Jeyitthu Vaazhnthidavae -2 Parisuttha Aaviyae Enmael Varumae -2 2. Aatthuma Aathaayam Seythidavae Akilatthaiyae Naan Aasaitthidavae -2 Njaanatthin Aaviyae En Mael Vaarumae -2 3. Vallamai Varanggal Perukidavae Um Vaartthai Enil Nilaitthidavae -2 Vallamai Aaviyae En Mael Vaarumae -2 4. Saatthaanai Jeyitthu Vaazhnthidavae Naan Saritthiram Manidhanaay Maaridavae -2 Satthiya Aaviyae En Mael Vaarumae -2