பாடல் #38634
எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வவல்லவரே
🔤 Elshataay Elshataay Neer Sarvavallavarae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வவல்லவரே -2 உம்மால் எல்லாம் ஆகும் எல்ஷடாய் -2 1. மனிதனால் ஆகாதது உம்மால் ஆகும் உம்மால் ஆகாதது ஒன்று இல்லை -2 உம்மால் எல்லாம் ஆகும் எல்ஷடாய் -2 2. அகிலம் படைத்தவர் நீர் தானே அகிலம் ஆள்பவர் நீர் தானே -2 உம்மால் எல்லாம் ஆகும் எல்ஷடாய் -2 3. உமது சத்தத்தால் பூமி அதிரும் உமது பிரசன்னத்தால் மலைகள் உருகும் -2 உம்மால் எல்லாம் ஆகும் எல்ஷடாய் - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Elshataay Elshataay Neer Sarvavallavarae -2 Ummaal Ellaam Aakum Elshataay -2 1. Manidhanaal Aakaadhathu Ummaal Aakum Ummaal Aakaadhathu Onru Illai -2 Ummaal Ellaam Aakum Elshataay -2 2. Akilam Pataitthavar Neer Thaanae Akilam Aalpavar Neer Thaanae -2 Ummaal Ellaam Aakum Elshataay -2 3. Umathu Satthatthaal Poomi Athirum Umathu Pirasannatthaal Malaigal Urukum -2 Ummaal Ellaam Aakum Elshataay - 4