பாடல் #38633
ஆராதனை ஆராதனை இயேசுவுக்கு
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
ஆராதனை ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை ஆராதனை அப்பாவுக்கு 1. ஜீவனுள்ள தேவனுக்கு ஆராதனை ஜீவன் தரும் தேவனுக்கு ஆராதனை -2 ஆராதனை ஆராதனை இயேசுவே ஆராதனை -2 இயேசு வே ஆராதனை ஆராதனை ஆராதனை 2. உயிருள்ள தேவனுக்கு ஆராதனை ஆவி தரும் தேவனுக்கு ஆராதனை 3. ராஜாதி ராஜனுக்கு ஆராதனை தேவாதி தேவனுக்கு ஆராதனை -2 4. தாவீதின்மைந்தனுக்கு ஆராதனை இஸ்ரவேலின் தேவனுக்கு ஆராதனை -2