பாடல் #38632
உம்மையன்றி யாரைப் பாடுவேன்
🔤 Ummaiyanri Yaaraip Paatuvaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையன்றி யாரைப் பாடுவேன் உம்மையன்றி யாரைத் துதிப்பேன் உம் பரசன்னம் வாஞ்சிக்கிறேன் உம் சமூகம் தேடுகிறேன் – 2 - உம்மையன்றி 1.உம் முகத்தைப் பார்க்கணுமே உம் மகிமை ரசிக்கனுமே – 2 2.உம் வல்லமை ஊற்றிடுமே உம் வரங்களைத் தந்திடுமே 3.உம் வசனம் தியானிக்கணும் உம் பாதம் அமர்ந்திடணும் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyanri Yaaraip Paatuvaen Ummaiyanri Yaaraith Thuthippaen Um Parasannam Vaanjsikkiraen Um Samoogam Thaetukiraen – 2 - Ummaiyanri 1.um Mugatthaip Paarkkanumae Um Makimai Rasikkanumae – 2 2.um Vallamai Oorritumae Um Varanggalaith Thanthitumae 3.um Vasanam Thiyaanikkanum Um Paadham Amarnthidanum – 2