பாடல் #38631
ஆசீர்வதிக்கும் இயேசு
🔤 Aaseervathikkum Yesu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வதிக்கும் இயேசு உன்னை ஆசிர்வதிப்பாரே ஆண்டுகள் நன்மைகளாலே முடிசூட்டி மகிழ்வாரே -2 உன் வாழ்வு செழிப்பாய் மாறும் உன் பாதைகள் நெய்யாய் பொழியும் - 2 நீ ஆசிர்வாதமாய் இருப்பாய் (2) 1. வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடிடும் வயல்வெளி செழித்திடுமே கர்த்தரின் மகிமை தேவனின் மகத்துவம் தேசங்கள் அறிந்திடுமே - 2 ஒரு போதும் மறவாத என் இயேசு நடத்திடுவார் - 2 அனுதினமும் நடத்திடுவார் புது கிருபை அளித்திடுவார் 2. மலைகள் விலகிடும் பர்வதம் பெயர்ந்திடும் கிருபைகள் நிலைத்திடுமே காலங்கள் மாறிடும் கவலைகள் மறைந்திடும் காத்திடுவார் என்றுமே நிறைவேறும் -2 அவர் வார்த்தை என் இயேசு என்னுடனே உன் நேசர் உன்னுடனே 3. கதவு திறந்திடும் கட்டுகள் அறுந்திடும் செல்வங்கள் சுதந்தரிப்பாய் தாவீதின் கிருபைகள் உன்னை நிரப்பிடும் ஆளுகை செய்திடுவாய் -2 என்றும் தோல்வி உனக்கில்லை இயேசு நாமத்தில் ஜெயம் பெறுவாய் ஆசிர்வாதமாய் நீ இருப்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervathikkum Yesu Unnai Aasirvathippaarae Aantugal Nanmaigalaalae Mutisootti Makizhvaarae -2 Un Vaazhvu Sezhippaay Maarum Un Paathaigal Neyyaay Pozhiyum - 2 Nee Aasirvaadhamaay Iruppaay (2) 1. Varanda Nilamum Makizhnthu Paatitum Vayalveli Sezhitthitumae Karttharin Makimai Devanin Makatthuvam Thaesanggal Arinthitumae - 2 Oru Pothum Maravaadha En Yesu Natatthituvaar - 2 Anuthinamum Natatthituvaar Puthu Kirupai Alitthituvaar 2. Malaigal Vilakitum Parvatham Peyarnthitum Kirupaigal Nilaitthitumae Kaalanggal Maaritum Kavalaigal Marainthitum Kaatthituvaar Enrumae Niraivaerum -2 Avar Vaartthai En Yesu Ennudanae Un Naesar Unnudanae 3. Kathavu Thiranthitum Kattugal Arunthitum Selvanggal Sudhandharippaay Thaaveethin Kirupaigal Unnai Nirappitum Aalukai Seythituvaay -2 Enrum Tholvi Unakkillai Yesu Naamatthil Jeyam Peruvaay Aasirvaadhamaay Nee Iruppaay