பாடல் #38630
ஏசுவை கொண்டாடுவேன்
🔤 Aesuvai Kontaatuvaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசுவை கொண்டாடுவேன் அவர் சிலுவையை கொண்டாடுவேன் மரிச்சாரே எனக்காகதான் நான் வாழுறேன் அவரால தான் மாஸ்சு மாஸ்சு சிலுவை தான் மாஸ்சு இயேசு இயேசு என் உயிர் மூச்சு 1. சாத்தான் கையில இருந்த என்னை ரத்தம் சிந்தி மீட்டாரு பாவங்களை சாபங்களை சுமந்தாரு எல்லாத்தையும் முடிச்சாரு சிலுவையிலே முடிச்சாரு பாவத்தை வேரோட அழிச்சாரே 2. சர்பங்களையும் தேள்களையும் சாத்தானின் வல்லமையும் மிதித்து போடா அதிகாரம் தந்தாரே அவர் ஜீவன் எனக்குள்ளே அவர் ஆவி எனக்குள்ள எனக்குள்ள இருப்பதும் அவர் தானே மாஸ் மாஸ் மாஸ் மாஸ் இனி சாபம் இல்லை வறுமை இல்லை ரோகம் இல்லை துக்கம் இல்லை இயேசு ஜெயம் பெற்றாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesuvai Kontaatuvaen Avar Siluvaiyai Kontaatuvaen Marichsaarae Enakkaagathaan Naan Vaazhuraen Avaraala Thaan Maassu Maassu Siluvai Thaan Maassu Yesu Yesu En Uyir Moochsu 1. Saatthaan Kaiyila Irundha Ennai Rattham Sinthi Meettaaru Paavanggalai Saabanggalai Sumanthaaru Ellaatthaiyum Mutichsaaru Siluvaiyilae Mutichsaaru Paavatthai Vaeroda Azhichsaarae 2. Sarpanggalaiyum Thaelkalaiyum Saatthaanin Vallamaiyum Mithitthu Potaa Athikaaram Thanthaarae Avar Jeevan Enakkullae Avar Aavi Enakkulla Enakkulla Iruppathum Avar Thaanae Maas Maas Maas Maas Ini Saabam Illai Varumai Illai Rogam Illai Thukkam Illai Yesu Jeyam Perraarae