பாடல் #3863
வல்லமை நாமே மேலான
🎙 கிறிஸ்தவ பாடல்
வல்லமை நாமமே, மேலான நாமமே விடுதலை நாமமே, சுகம் தரும் நாமமே இயேசு(4) - 2 பரிசுத்த நாமமே, பரலோக நாமமே பார்போற்றும் நாமமே, பாக்கிய நாமமே அபிஷேக நாமமே, அனல் மூட்டும் நாமமே தூயரின் நாமமே, துதிகளின் நாமமே பிரசன்ன நாமமே, பிதாவின் நாமமே தேவனின் நாமமே, இயேசுவின் நாமமே