பாடல் #38629
இயேச நம்பித்தான் நான் பொறந்திருக்கேன்
🔤 Yesa Nampitthaan Naan Poranthirukkaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேச நம்பித்தான் நான் பொறந்திருக்கேன் இயேசு நம்பித்தான் நான் வளர்ந்திருக்கேன் -2 இயேசு சொன்ன சொல்லு காதோரமா இப்ப வந்து வந்து கேட்குதம்மா -2 1. கண்ணில் தூசி பட்டால் என் இயேசு கதறி அழுதிடுவார் மண்ணில் நான் நடக்க என் இயேசு சொல்லிக் கொடுத்திடுவார் -2 வழிதவறி நடத்திட்ட ஆடு தனிமரமாய்த் தவிக்குது பாரு -2 இயேசு சொன்ன சொல்லு காதோரமா இப்போ வந்து வந்து கேட்குதம்மா -2 2. சொந்தம் பிரிந்து விட்டால் என் இயேசு துயரம் துடைத்திடுவார் பந்தம் மறந்துவிட்டால் என் இயேசு பயத்தை விலக்கிடுவார் -2 மனம் கலங்கிக் கதறிட்டபோது கரம்பிடித்த கர்த்தரைப் பாடு -2 இயேசு சொன்ன சொல்லு காதோரமா இப்போ வந்து வந்து கேட்குதம்மா -2 3. தாயின் குழந்தையைப்போல என் இயேசு தாங்கி நடத்திடுவார் நோயின் பலத்தையெல்லாம் என் இயேசு நொடியில் துரத்திடுவார் -2 என் நிலையை உயர்த்திய இயேசு அந்த உத்தமரை நீ பாடு -2 இயேசு சொன்ன சொல்லு காதோரமா இப்போ வந்து வந்து கேட்குதம்மா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesa Nampitthaan Naan Poranthirukkaen Yesu Nampitthaan Naan Valarnthirukkaen -2 Yesu Sonna Sollu Kaathoramaa Ippa Vanthu Vanthu Kaetkudhammaa -2 1. Kannil Thoosi Pattaal En Yesu Kathari Azhuthituvaar Mannil Naan Natakka En Yesu Sollik Kotutthituvaar -2 Vazhidhavari Natatthitta Aatu Thanimaramaayth Thavikkuthu Paaru -2 Yesu Sonna Sollu Kaathoramaa Ippo Vanthu Vanthu Kaetkudhammaa -2 2. Sondham Pirinthu Vittaal En Yesu Thuyaram Thutaitthituvaar Pandham Maranthuvittaal En Yesu Payatthai Vilakkituvaar -2 Manam Kalangkik Katharittapothu Karampitittha Karttharaip Paatu -2 Yesu Sonna Sollu Kaathoramaa Ippo Vanthu Vanthu Kaetkudhammaa -2 3. Thaayin Kuzhanthaiyaippola En Yesu Thaangki Natatthituvaar Noyin Palatthaiyellaam En Yesu Notiyil Thuratthituvaar -2 En Nilaiyai Uyartthiya Yesu Andha Utthamarai Nee Paatu -2 Yesu Sonna Sollu Kaathoramaa Ippo Vanthu Vanthu Kaetkudhammaa -2