பாடல் #38628
ஆதியிலே கிறிஸ்தவன் இல்ல
🔤 Aathiyilae Kiristhavan Illa
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியிலே கிறிஸ்தவன் இல்ல ஜாதியிலே கிறிஸ்தவன் இல்ல பாதியில் வந்த கிறிஸ்தவன் பாவி நானும் பாதியில் வந்த கிறிஸ்தவன் பாவி -2 1. அழிந்திடும் உலகத்திலே அழிவை தேடி அலைந்து வந்தேன்-2 அழியாத உன் வழியை அவனியிலே மறந்து வந்தேன் -2 2. துன்பத்தை தீர்த்துக்கொள்ள மதுவகையை தேடிவந்தேன் -2 இன்பத்தை நாடி நாடி இந்த உலகில் ஆசை வைத்தேன் -2 3. தாயும் மாறிவிடுவார் தந்தை கூட வெறுத்திடுவார் -2 மாறாத என் இயேசு மறந்திடாமல் அழைக்க வந்தார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyilae Kiristhavan Illa Jaathiyilae Kiristhavan Illa Paathiyil Vandha Kiristhavan Paavi Naanum Paathiyil Vandha Kiristhavan Paavi -2 1. Azhinthitum Ulakatthilae Azhivai Thaeti Alainthu Vanthaen-2 Azhiyaadha Un Vazhiyai Avaniyilae Maranthu Vanthaen -2 2. Thunbatthai Theertthukkolla Mathuvakaiyai Thaetivanthaen -2 Inbatthai Naati Naati Indha Ulakil Aasai Vaitthaen -2 3. Thaayum Maarivituvaar Thanthai Kooda Verutthituvaar -2 Maaraadha En Yesu Maranthitaamal Azhaikka Vanthaar -2