பாடல் #38627
அபிஷேக நாதா ஆட்கொள்ளும்
🔤 Apishaega Naathaa Aatkollum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேக நாதா ஆட்கொள்ளும் தேவா எங்கள் மீது இறங்கிடுவீர் இப்போ எங்கள் மீது இறங்கிடுவீர் -2 இப்போ வாரும் வாரும் வாரும் வாரும் துய ஆவியே தாரும் தாரும் தாரும் உந்தன் அபிஷேகமே -2 1. பாவம் சாபம் நீக்கி பரிசுத்தமாக்கி பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே -2 2. பெலவீனம் நீக்கி திடமனதாகி பெலம் உள்ள ஆவியல் நிரப்பிடுமே -2 3. முழங்காலை முடக்கி ஜெபத்திலே தரிக்க ஜெப ஆவியாலே நிரப்பிடுமே -2 4. ஒரு மனதோடு சாட்சியாய் வாழ ஒற்றுமையின் ஆவியால் நிரப்பிடுமே -2 5. சமாதானம் பெற்று ஆறுதல் அளிக்க தேற்றரவாளனை நிரப்பிடுமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaega Naathaa Aatkollum Thaevaa Enggal Meethu Irangkituveer Ippo Enggal Meethu Irangkituveer -2 Ippo Vaarum Vaarum Vaarum Vaarum Thuya Aaviyae Thaarum Thaarum Thaarum Undhan Apishaegamae -2 1. Paavam Saabam Neekki Parisutthamaakki Parisuttha Aaviyaal Nirappitumae -2 2. Pelaveenam Neekki Thidamanathaaki Pelam Ulla Aaviyal Nirappitumae -2 3. Muzhangkaalai Mudakki Jebatthilae Tharikka Jeba Aaviyaalae Nirappitumae -2 4. Oru Manathotu Saatsiyaay Vaazha Orrumaiyin Aaviyaal Nirappitumae -2 5. Samaathaanam Perru Aarudhal Alikka Thaertraravaalanai Nirappitumae -2