பாடல் #38626
பரலோகம் போக தனி வழி
🔤 Paralogam Poga Thani Vazhi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகம் போக தனி வழி கிடையாது பஞ்சாயத்து தேர்தல் எல்லாம் அங்க நடக்காது -2 கட்சிக்கொடி கலர் கலரா அங்கே போக பறக்காது -2 கள்ள ஓட்டு போட்டு கவுன்சிலராக வரமுடியாது -2 பரலோகம் அம்மா பரலோகம் அக்கா பரலோகம் தங்கச்சி பரலோகம் போக தனி வழி கிடையாது பஞ்சாயத்து தேர்தல் எல்லாம் அங்கு நடக்காது 1. எல்லோருக்கும் வழிகாட்டும் இயேசு தாங்க தலைவரு எதிர்க்கட்சி யாரும் இல்ல நிரந்தரமா முதல்வரு -2 கலர்டிவி கிரைண்டர் எல்லாம் கட்சி தரும் விளம்பரம் -2 கர்த்தரை நீ ஏற்றுக் கொண்டால் எல்லா பொருளும் இலவசம் -2 கர்த்தரை நீ ஏற்றுக் கொண்டால் உலகில் எல்லா பொருளும் இலவசம் உனக்கு எல்லா பொருட்களும் இலவசம் கட்சிக்கொடி கலர் கலரா அங்கே போக பறக்காது -2 கள்ள ஓட்டு போட்டு கவுன்சிலராக வரமுடியாது -2 2. பதவி என்னும் பலத்தகாட்டி குனிஞ்சி லஞ்சம் வாங்குற பணத்துக்கா ஆசைப்பட்டு துணிஞ்சு ஊழல் செய்கிற -2 லஞ்ச ஊழல் பணத்துலல்தான் வந்திடுமா நிம்மதி -2 பரலோகத்திலே இதுக்கு எல்லாம் இல்லையடா அனுமதி -2 பரலோகத்திலே இதுக்கு எல்லாம் இல்லையடா அனுமதி இல்லையடா அனுமதி -2 கட்சிக்கொடி கலர் கலரா அங்கே போக பறக்காது -2 கள்ள ஓட்டு போட்டு கவுன்சிலராக வரமுடியாது -2 3. தனிமனிதன் யாருக்குமே இல்லையடா சுதந்திரம் வழியை விட்டு மாறி போனால் நரகம் தாண்டா நிரந்தரம் -2 திறந்த வாசல் இருக்குதடா கவலை இனி உனக்கு இல்ல -2 தீர்ப்பு சொல்லி இயேசு உனக்கு தந்திடுவார் விடுதலை -2 நியாயத்தீர்ப்பு சொல்லி இயேசு உனக்கு தந்திடுவார் விடுதலை தந்திடுவார் விடுதலை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralogam Poga Thani Vazhi Kitaiyaathu Panjsaayatthu Thaerthal Ellaam Angga Natakkaathu -2 Katsikkoti Kalar Kalaraa Angkae Poga Parakkaathu -2 Kalla Ottu Pottu Kavunsilaraaga Varamutiyaathu -2 Paralogam Ammaa Paralogam Akkaa Paralogam Thanggachsi Paralogam Poga Thani Vazhi Kitaiyaathu Panjsaayatthu Thaerthal Ellaam Angku Natakkaathu 1. Ellorukkum Vazhikaattum Yesu Thaangga Thalaivaru Ethirkkatsi Yaarum Illa Nirandharamaa Mudhalvaru -2 Kalartivi Kiraindar Ellaam Katsi Tharum Vilambaram -2 Karttharai Nee Aerruk Kontaal Ellaa Porulum Ilavasam -2 Karttharai Nee Aerruk Kontaal Ulakil Ellaa Porulum Ilavasam Unakku Ellaa Porutkalum Ilavasam Katsikkoti Kalar Kalaraa Angkae Poga Parakkaathu -2 Kalla Ottu Pottu Kavunsilaraaga Varamutiyaathu -2 2. Pathavi Ennum Palatthakaatti Kuninjsi Lanjjam Vaangkura Panatthukkaa Aasaippattu Thuninjsu Oozhal Seykira -2 Lanjja Oozhal Panatthulalthaan Vanthitumaa Nimmathi -2 Paralogatthilae Ithukku Ellaam Illaiyataa Anumathi -2 Paralogatthilae Ithukku Ellaam Illaiyataa Anumathi Illaiyataa Anumathi -2 Katsikkoti Kalar Kalaraa Angkae Poga Parakkaathu -2 Kalla Ottu Pottu Kavunsilaraaga Varamutiyaathu -2 3. Thanimanidhan Yaarukkumae Illaiyataa Sudhanthiram Vazhiyai Vittu Maari Ponaal Narakam Thaantaa Nirandharam -2 Thirandha Vaasal Irukkudhataa Kavalai Ini Unakku Illa -2 Theerppu Solli Yesu Unakku Thanthituvaar Vitudhalai -2 Niyaayattheerppu Solli Yesu Unakku Thanthituvaar Vitudhalai Thanthituvaar Vitudhalai